உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் நாடியே கோட்டை மதிலேறி தாங்கள் நலமடனே நலமுடனே இறந்திடுவோ மென்ன ராசா ஆடியே பதறியுள்ளம் அய்யர் பாதம் அடிபணிந்து அரசனுமே அருள் செய்வானே ராசன் சொல் விருத்தம்

'திட்டமுடன் வேதியர்கள் சொல்மொழி யழிந்துவிட்டால்

பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் + ça. e 参考 # s * ଜ୍ଜ z: - இஷ்டமுடன் உங்கள் மனதின்படி செய்திடுவேன்

தெட்டிச் சிறையெடுத்ததொரு காத்தவனே தேடி கட்டியே மட்டக்கழுவில் ஏற்றுவேனே'

வசனம் : ஆகோ கேளும் மாமறையோர்களே உங்கள் பெண்ணுகிய ஆரியமாலையைச் சிறையெடுத்துப் போன காத்தவனை ஒருவாரம் ஏழுநாளேயில் தேடிபிடித்துக் கழுவில் போட்டு வைக் கிருேம். உங்கள் ஆச்சிரமத்திற்குப் போங்களப்யா சாமி.

தூதருக்குச் சொல் விருத்தம்

'துரதரே சொல்லக் கேளிர்

துணிவுடன் ஆலம் பாக்கில் நீதியாய் வாழு மத்த

நிறைந்த சேப்பிளேயான் தன்னை சேதியைச் சொல்லி நீங்கள்

சீக்கிரம் அழைத்தோ மென்று ஒடியே நீங்கள் கூட்டி

ஒருநொடி தன்னில் வாரீர்”

ராசன் சொல் வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே பாதி காவற்கு அதிபதியாகிய அரசு காவல் சேப்பிள்ளையானை அழைத்து வாருங்கள் தூதர்களே

தூதர் சேப்பிளேயானுக்குச் சொல் விருத்தம்.

தேசமே பாதி காவல்

சேப்பிளை யானே கேளாய் ராசனும் ஆரியப்பன் - நலமுடன் உந்தன் மீது நேசமும் தவிர்ந்த திப்போ

நெடிதுடன் கோப மாகி போசனும் அழைத்தா ரிப்போ பொடுக்கென ஓடி வாரீர்.