உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135 கற்றோர்கள் நிறைந்திருக்கும் கவின்புதுவைக் கண்ணே கலைநிகழ்ச்சி நடத்துகின்ற கவியரங்கின் முன்னே நற்றமிழ்ப்பா எழுகவிஞர் நமக்களித்தார் சுவையே! நலம்பெற்று வாழ்த்தும் அவையே!

நாள்: 5.4.1970 இடம்: புதுவை வானொலி நிலையத் திடல் - சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக் கவியரங்கம். - தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன். தலைப்பு: அன்பின் வழியது உயர்நிலை. குறிப்பு: சுவைஞர் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியை வானெலி நிலையத்தினர் 14-4-1970 அன்று வானெலியில் ஒலி பரப்பினர். 1. பெருவயிறனும். 2. அறிவு. 3. வண்டு. 4. வளை. 5. எழுவர்.