பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£0. விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ, ஒமோதேப் : நான் கே ட் ப த ற் கெ ல் லா ம் விடை கூறவேண்டும். என்னை ஏமாற்றக்கூடாது. உன் உயிர் மேல் நினைவிருக்கட்டும் (உள்ளே இருக்கிற பெரிய கதவைக் காட்டி) இந்த வழி எங்குச் செல்கிறது. ரெழினெல் : சர்வாதிகாரியின் படுக்கை அறைக்கு ஓமோதேய் : (சிறிய கதவைக் காட்டி) - இது? ரெழினெல் : இது ரகசிய வழி. கோட்டையின் கீழ்ப் பக்கம் செல்கிறது. இதன் சாவி சர்வாதிகாரி ஒருவர் இடத்தில்தான் உண்டு. - ஓமோதேய் : (கடவுளைத் தொழும் இருக்கையின் அருகில் உள்ள கதவைக் காட்டி) - இது? ரெழினெல் : ராணியின் பூஜை அறைஓமோதேய் அந்த அறையில் ஏதாவது வழி இருக் கிறதா. - ரெழினெல் : இல்லை. இரும்புக்கம்பிகள் பதித்த ஒரே ஒரு சன்னல் தான் உண்டு. - ஓமோதேய் : (ஒமோதேய் * - சன்னலருகில்போகிறான்). - இந்த உயரமேதான் இருக்கிறது. அந்தச் சன்னலும் இருக்கட்டும். என்பது அடி உயரமான சுவர். கீழே பெரிய ஆறு - ஊம். இது என்ன சிறிய படிக்கட்டு. இது எங்கே ஏறுகிறது? ரெழினெல் : என் அறைக்கும், தப்ன் அறைக்கும் போகிறது. - ஒமோதேய் : அந்த அறையில் ஏதாவது வழி இருக்கிறதா? ரெழினெல் : இல்லை இரும்புக் கம்பிகள் ஒரே ஒரு சன்னல்தான் உண்டு. வேறு வழி கிடையாது.ஒமோதேய் : உன் ராணி இங்கு வந்த உடன் நீ உன் அறைக்குச் சென்று விடவேண்டும். எதையும் கவனிக்காது - எதையும் சொல்லாது நீ இருக்க வேண்டும். தெரிகிறதா.