உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

72

முல்லை :- அப்படின்கு தோல்வி தோல்வி! வேகம் ஒனக்கு வராது !

பச்சை :- நெனச்சிகிட்டே வச்சிப்பாரேன் ஒரு

தயம் ! நான்தான் கெலிப்பேன் !

  • முல்லே : ஒட்டப்பந்தயமா? அதிலே ஒளறுவாய னும் ஜெ க்கலாம் : அதெல்லாம் கதவுக்கு வெளியே! இன்னொகு பந்தயம், அதிலே தோத்தவங்க கெலிச்சவங் களுக்கு மூனுமாசம் அடிமையா இருக்கணும். என்ன சொல்றே ? -

பச்சை :- அடிமையா? அப்படீன்னு சொல்ற வேலை யெல்லாஞ் செய்யனுமோ?

முல்லை :- ஆமாம். நான் கெலிச்சேன்னு வச்சிக்க, ஒனக்கு உத்தரவுபோடுவேன் சோறு, ஆக்கு - ஆக்க னும்-சேலைதுவை-துவைக்கனும், வீட்டைப் பெருக்கு. பெருக்கணும். வென்னீர் போடு- போடனும் படுக் கையை விரி-விரிக்கனும் !

பச்சை : நான் கெலிச்சா உத்தரவு போடுவேன் ! சோறுபோடு போடனும்-கை கழுவு. கழுவனும்- அப் பறம் படுக்கையிலே ஃஆயா படுப்பேன் ! காலைப்புடி. புடிக்கனும். வெத்திமேடி-மடிக்கனும், வாயிலே வை. வைக்கனும், அப்பறம். அப்பறம். வந்து......

3

முல்லை : கன்னத்திலே குடுன்னு சொல்லுவே, ஓங்கிக் குடுப்பேன் இப்படி. -

(அவன் கன்னத்தில் அறைகிருள்.) பச்சை :- முல்லை! ஏது; ஏமாந்தா அறைஞ்சுடுவே போலே இருக்குதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/74&oldid=672028" இலிருந்து மீள்விக்கப்பட்டது