இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 42.
இடம்: அரங்கமேடை.
காலம்: முற்பகல்.
(பத்து பச்சைப் பக்தல்கள். பலவகை ஆசனங்கள். மன்னன், சேணு திபதி, காவலர், கு டி மி க் க ன் இருக்கின்றனர். மேடை மீது வீற்றிருக்கிருன் சக் சந்திரவர்மன்) விக்ர சபையோர்களே! நந்திக் கலம்பகம் அரங்கேற்றத் துவக்கம் முதற் பக்தல்: மன்னர் இருக்க வேண்டிய முதல் ஆசனம் முக்காலி பாட் டினேப் பாடுவார் பாவலர் சங்திரவர்மன்:
(மன்னன் அ வ் வ ேற சென்று அமா, பாடுகிருன் சந்திரவர்மன்)
சக்தி: (விருத்தம்) 1.
மண்டலம ய் அம்பாமாப்
மாருதமாய் வார்புனலாப்! ஒண் சுடராப் ஒளியென்றும்
ஒருருவாய் முறுைருவாய்! மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின்
திகழ் வடிவோ! செவ்வடிவோ பொன்வடிவோ
சிவனே கின்திருமேனி!