உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 18

சாவடிகளில் கூட தங்கவிட மாட்டார்களா? என் சுவாமியை, உணவு உடைகளுக்கு என்ன செய் கிருரோ தெரியவில்லையே!

பச்சை; அந்தக் கஷ்டத்தை ஏங்கேக்கறேபோ: பாத்தாக் கண்ணு வலிக்குது. கெனச்சா கெஞ்சு வலிக்கு து:

(முல்லையும், சித்தவைத்தியர் வேடத்தில் சந்திரவர்மரும வருகின்றனர்;

முல்லை; தோ! சரியான வைத்தியரோட வங் துட்டேன் வித்யாவதி: ஓங்கையைக் காட்டு இவரு கிட்டே ஒடம்புநோய் மாத்திரமல்ல; மன நோயுங் தீக்கிற மகா பெரிய சித்த மருத்துவராம் இவரு!

வித்யா: (சந்தேகத்தோடு பார்த்து) வைத்தி யரை வைத்தியரென்று கம்பமுடியாத காலமிது:

பச்சை: ஆமாமாம்! நாடிபார்க்கத் தெரியாத வன் தன்வந்திரிங்கிருன்! பொட்டிக்கெழங்கைப் பார்க்காதவன்போகமுனிங்கிருன்புடம்போடுறது எப்படீன்னு தெரியாதவன் புலிப்பானிங்கிருன: இத்தப்பசங்க யாரு? என்ன? எப்படிங்கிறதை கம்பவே முடியாது:

முல்லை: பச்சை நீ தமிழையே படிக்காம தமிழ்

புலவங்கிறியே? அப்படின்னு பாத்துகிட்டியா? இவரு சுத்தமான சித்தவைத்தியர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/118&oldid=671877" இலிருந்து மீள்விக்கப்பட்டது