இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வித்யா (ஆசையோடு) என் காட்டியத்திற் கிாக இருக்கும்:
சந்தி: இல்லை. நந்திவர்மனின் பரலோக பயணத்திற்கு!
வித்யா. பாட்டு என்ன; கத்தியா சூலமா கொல்வதற்கு? இல்லை.பாட்டிலே விஷத்தைத்தான் கலக்க முடியுமா?
சந்தி: விஷத்தைவிட உரமானது அரம்: அரம் பாடுகிறேனடி அரம் பாடுகிே றன், அரசனே மாப்ப் பதிற்கு!
வித்யா: அப்படியா:அதை அவர் முன்பு பாட வேண்டுமே? யார் சென்று பாடுவதாம்:
சந்தி: மதிப்பிற்குரிய எனது கண் பன்: முத்துப்புலவரின் அருந்தவச் செல்வன் பச்சைப் புலவன்:
பச்சை (கிமிர்ந்து) கன்று: கன்று: பாம் சென்று பாடுவோம்! செயல் முடிப்போம்!
சக்தி: பச்சை மன்னர் துயிலுகின்ற கேரத் திலே மறைந்து செல்லவேண்டுமே, முடியுமா உன் ல்ை?
பச்சை: கவலை விடுமின் ! கவலை விடுமின்: உமது இச்சையைகுறைவிலாது கிறைவேற்றுவான் இந்தப் பச்சைஆல்ை,எடுப்பதென்னவோபிச்சை