உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

விக்ர: நான் பார்க்கவில்லையே!

சீலா கான் பார்க்கவேண்டுமே! விக்ரமகேசரி: மன்னருக்குத் தெரியாமல் சென்றுவர ஏற்பாடு செய்யவேண்டும்! முடியுமா? இதை நீர் எனக்குச் செய்த உதவியாகக் கருதுகிறேன்.

விக்ர: (யோசித்து) ஒ...! செய்கிறேன்; சங் தர்ப்பம் வரட்டும், நிச்சயமாகச் செய்கிறேன்:

சீலா: மிக்க நன் றி!

[கை குலுக்கல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/161&oldid=671925" இலிருந்து மீள்விக்கப்பட்டது