உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

(அமைச்சரும் மகாராணியும் பார்த் துக் கொள்கின்றன்ர்: கங் - திருடன் தலையாளியிடமே வருகிருன். நல்

லது வரட்டும்.

- (வீரன் செல்ல சந்திரவர்மன் வரு

கிருன்..!

சக் :- வணக்கம் தேவி! விபரீதச் செய்தி யொன்று! ஒவியணுக நடித்தான் சாளுக்கிய ஒற்றன் ! நமது ஆட்சி யைக் கவிழ்த்த சூழ்ச்சி செய்தான் அந்த மைத்ரேயன் !

சங் :- அப்படியா? உண்மையாகவா?

சில :- அவர் உமது நண்பராயிற்றே!

சந்தி - நண்பனுகக் கோலமிட்ட நரிக்குட்டி : தேவி! இதோ பாருங்கள், சாளுக்கிய மன்னன் சதி வோலை (கொடுத்து) இதைக் கண்டதும், துண்டம் துண்டமாக வெட்டி வீழ்த்தினேன். அந்த வீணனின் உடலை !

லோ :- அடடா கொன்றே விட்டீரோ? நன்று செய்திர்1 -

சங்கா :- (படித்து) ஆ ! மைத்ரேயன் திட்டப்படி, குறுகோட்டைப் போர்முனையிலே மன்னவர் வஞ்சக மாய்த் தாக்கப்பட்டிருந்தால்...

சீலா :- அப்படியொரு தி ட் ட மா? ஆணுல், நானறிவேன் இதுவரை மன்னவர் போர் முனைக்கே போகவில்லை : -

சந்தி :- போர்முனைக்குப் போகவில்லையா? ஏன் அமைச்சரே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/86&oldid=672041" இலிருந்து மீள்விக்கப்பட்டது