69
பங்: வீரனே! உன்னிடம் முக்கியமான பொறுப்று ஒன்றினைத் தரப் போகின்றேன்! தடையில்லாது நிறை
வேற்றுவாயா?
வீரன் :- மகாராஜாவுக்காக இந்த அடிமை எதை யும் செய்ய சித்தமா இருக்கிறேன்!
பங்: நல்லது ! நீ இந்த முடங்கலோடு குதிை மீது பறந்து செல்ல வேண்டும் காஞ்சிமா நகருக்கு ! அங்கே கணிகை வித்யாவதி வீட்டிலிருக்கும் நம்து ராஜ தந்திரி மைத்ரேயரிடம் சேர்க்க வேண்டும் இதனை மிக அவசரமான அவசியமான கட்டளை !
(வீரனிடம் முடங்கலேத் தருகிருன், வணங்கிப் பெற்றுக் கொண்டு)
வீரன் : மகாராஜா அப்போதே புறப்படுகிறேன்!
(பணிந்து செல்கிருன் சென்ற வழி யிலேயே சேருபதி வருகிருன்;
சேஞ : பயங்கரமான தாக்குதல் வேகமாகப் பரவுகிறது போர் நெருப்பு பல்லவர் பெரும்படை மே லும் மேலும் குவிந்த வண்ணம் இருக்கிறது மகாராஜா !
பங் : பல்லவர் படை மேலும் வருகின்றதா? எங் கிருந்து வருகின்றது? நந்திவர்மன் போர்முனைக்கு வந்தாகு?
சேஞ :- மாமன்னன் வர வில்லை சேனுபதி விக்ர மனேயே சமாளிக்க முடியவில்லையே நம்மால் ! தாங்கள் போர்முனைக்கு வரவில்லை என்றால் வீரர்களின் உற்சா
:
கம் மங்கிப் போகும் ! பத்து நாட்கள் தாங்காது நமது படையின் பலம் !