80
(வித்யாவதி, சாமர்த்தியமாக மைத்
ரேயன் கையிலிருந்த ஒ லே ைய ப் பிடுங்குகிருன்! -
வித் :- (படபடத்து) ஐயோ! ஓவியணுக நடித்த ஒற் தன் இவன் ! தங்களைச் சாய்க்க வந்த சதிகாரன் ! ஐயயோ கொல்லுங்கள் இந்த நல்ல பாம்பை கொல் லுங்கள் !
சக்தி - வித்தியாவதி! முல்லை கூறிஞள். தெரி யும் எனக்கு. ஒற்றனைத்தப்ப விடாது என் வாள் !
மைத் : உங்களே வாழ விட்டு, நான் வாழ உத் தேசமில்லை. எனது கடைசி முயற்சி, கடைசி மூச்சாக முடிந்தாலும் சரி. இசைப் புலவரே !
சங் :- சதிகார சைத்ரிகரே ! உம். வாய்வீச்சு வேண்டாம் ! காட்டும் உமது வாள் வீச்சை !
(இருவர்க்கும் வாட்போர் ந ட க் கிறது. மார்பில் குத்துண்டு மாய் கிருன் மைத்ரேயன்!
மை : ஆ ! ... ஐயோ!... பங்கையா!... (மடிதல்)
வித் : சுவாமி 1 கலைவளர்க்க வந்தவனல்ல மைத் ரேயன் கலகம் வளர்த்து, பலலவப் பேரரசின் பரம் பரையை அழிக்க வந்தவன். சாளுக்கிய மன்னனின் சதிக் கருவி. பாருங்கள் இந்த ரகசிய ஒலையை !
சங் :- (வாங்கிப் பார்த்து) ஆங்! எவ்வளவு மடத்
தனமாக ஏமாந்திருக்கிறேன் வித்தியாவதி எப் படியோ நயவஞ்சகனிடமிருந்து நான் தப்பினேன்.