உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாட்சி 40.

இடம்: பாதாளச்சிறை.

காலம்: பிற்பகல்

(சிறைக்குள்ளிருக்கும் மகா ராணியும், பார்க்க வந்த சீலாதித்தரும்,

சங்கா. (பதறி) வஞ்சகம் விரித்த மாய வலை யிலே விழுந்தாரா மன்னவர்? தடுக்க முடியவில் லேயா தார்வேந்தரை?

சீலா: முயன்றேன் மகாராணி: மன்னவரின் தமிழ் ஆர்வமும்,சேபை தியின் குறுக்கீடும் சேர்ந்து சிதைத்துவிட்டன என் முயற்சியை:

சங்கா: சேளுபதி விக்ரம கேசரியுமா உண் மையை உணரவில்லே?

சீலா ஆம், மகாராணி அவர் இப்படிப் போவா ரென்று கான் எதிர்பார்க்கவில்லை.

சங்கள்: அமைச்சரே: உண்மைக்குப் போரா டும் கிலேயில் நீர்தான் இருக்கிறீர்! அந்தச் சதியின் பிடியிலிருந்து எப்படியாவது மீட்க வேண்டுமே மன்ன வரை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/167&oldid=671931" இலிருந்து மீள்விக்கப்பட்டது