உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கிருப: எதற்காக வந்தோம்? வஞ்சகனே!உன் துரோக வாழ்வை முடிக்கத்தான் வங்தோம்:

(சந்திரவர்மன் வாள் எடுக்கு முன், தனது வாளே அவன் மார் பின் பாய்ச்சுகிருண் கிருபதுங்கன்)

சந்தி: ஆ! சேனதிபதி! (விழுந்து) ஐயோ! ஆ: ஒழிந்தேன்! விக்ரமகேசரி ஐயோ!

நிருப; வீரர்களே கைது செய்யுங்கள் சேன திபதியை!

விக்ர: (அஞ்சி, இளவரசே! நான் குற்றமற்ற வன்! சூழ்ச்சியொன்றும் எனக்குத்தெரியாது! கடக் ததை விபரமாகச் சொல்லிவிடுகிறேன்: காப்பாற் றுங்கள்: காப்பாற்றுங்கள் என்னே!

(மண்டியிடுகிருன். அதே நேரத்தில் ைக யி லே தீவட்டி வைத்திருக்கும் பச்சையைக் கழுத்தை பிடித்துத் தள்ளியவண் ணம், தலவிரி கோல ம க ஒடிவருகிருள் வித்யாவதி)

வித்யா.: (ஆத்திரத்தோடு) துரோ கி! இதோ மற்றாெரு துரோகி! அவனும் துரோகி இவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/196&oldid=671963" இலிருந்து மீள்விக்கப்பட்டது