110
'யா விமுைன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்”
7. பொன்ன - கொள் - பொன்ன கொள்
தோழி -- தா - தோழி தா
இவற்றில் விளிப்பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை மிகவில்லை. -
விளிப் பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை இயல்பாகும்”. == முன்னிலை முன்னும், ஏவல் முன்னும்
வல்லினம் -
8. உண்டனை + கொற்ரு - உண்டனை கொற்ரு
உண்டாய் - சாத்தா - உண்டாய் சாத்தா உண்டீர் - தேவரே - உண்டீர் தேவரே
இவற்றில் ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல்லெழுத்துக்கள் வர மிகாது இயல்பாயின.
“ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல் லெழுத்துக்கள் இயல்பாகும்."
9. வா - கொற்ரு - வா கொற்ரு
பாய் - சாத்தா - பாய் சாத்தா சேர் - தேவா - சேர் தேவா வாழ் + புலவ - வாழ் புலவ
இவற்றில் உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் மிகாது இயல்பாயின.
"உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.”