பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


-- இவற்றில் பொதுப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின. 'பொதுப் பெயர் ஈற்று உட்யிர், யகர, ரகர முன் வல்லினம் வர இயல்பாகும்.” 4. நம்பி - குறியன் - நம்பி குறியன் அவர் - பெரியர் - அவர் பெரியர் நங்கை + தலை - நங்கை தலை சேய் - சிறுமை - சேய் சிறுமை இவற்றில் உயர்தினைப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின. "உயர்தினைப் பெயர் ஈற்று உயிர், யகர, ரகர, முன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்,' வினப் பெயர் விளிப் பெயர் முன் வல்லினம் 5. அவன --கொண்டான்-அவளு கொண்டான் கொற்றனே. --சென்ருன் -கொற்றனே சென்ருன் சாத்தனே +தந்தான் -சாத்தனே தந்தான் இவற்றில் ஆ, ஒ, ஏ என்னும் மூன்று வினவெழுத் துக்களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் மிகா வாயின. "ஆ, ஒ, ஏ என்னும் மூன்று வினவெழுத்துக் களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் வர இயல் பாகும்.” 6. யா + குறியன - யாகுறியன - LLEIT —H தந்தான் ==- யா தந்தான் இவற்றில் யா விமுைன் வலி இயல்பாயின.