பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


வல்லெழுத்து மிகா இடங்கள் பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்முன் வல்லினம் * 1. ஆண் + குறியன் -ஆண் குறியன் } H நான் --சிறியேன்-நான் சிறியேன் அல்வழி ஆண் --H ՃԾ) :E -ஆ ண் கை சாத்தன்-புறம் -சாத்தன் புறம் }வேற்றுமை இவற்றில் அல்வழி, வேற்றுமை என்ற இரு வழியி லும் பொதுப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல் பாயிற்று. "பொதுப் பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல் பாகும்.” 2. அவள் --குறியள் -அவள் குறியள் மகன் --சிறியன் -மகன் சிறியன் f அல்வழி தையல்-பெருமை-தையல் பெருமை 暉 வேள் --சிறுமை -வேள் சிறுமை வேற்றுமை இவற்றில் உயர்தினைப் பெயரிற்று மெய் வல்லினம் 6) Ј ЈЕ இயல்பாயிற்று. உயர்தினைப் பெயரிற்று மெய் வல்லினம் வர இயல்பாகும்.” 3. பிள்ளை + சிறியன் - பிள்ளை சிறியன் தாய் + தலை - தாய் தலை நீர் + குறியை - நீர் குறியை