பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


13. பனை முன் வல்லினம் பனை + கொடி - பனைக்கொடி- இதில் பனை முன் கொடி வர வல்லினம் மிகுந்தது. "பனை முன் கொடி வரின் மிகும்.” 14. யகர, ரகர, ழகர, வீற்றின் முன் வல்லினம் மெய் —H· கிர்த்தி F-mo மெய்க்கீர்த்தி } அல்வழியில் வலி கார் + பருவம் - கார்ப்பருவம் யாழ் + கருவி - யாழ்க்கருவி வந்து மிக்கது. நாய் - கால் - நாய்க்கால் ' வேற்றுமையில் தேர் + தட்டு - தேர்த்தட்டு } வலி வந்து ஊழ் + பயன் - ஊழ்ப்பயன் மிக்கது. "இருவழியிலும் யகர, ரகர, ழகர வீற்றின் முன்வரும் வல்லினம் மிகும்.” 15. தாழ் என்பதன் முன் வலி தாழ்+ கோல் - தாழ்க்கோல் - இதில் தாழ் என்ற சொல்லின் முன் வல்லினம் வர மிகுந்தது. "தாழ் என்ற சொல்லின் முன் வல்லினம் வந்தால் மிகும்.” 16. கீழ் முன் வல்லினம் கீழ் + குலம் -கிழ்க்குலம் இவற்றில் கீழ் முன் வலி கீழ் - சாதி -கிழ்ச்சாதி மிக்கது. - "கிழ் என்னுஞ் சொல்லின் முன் வருகிற வல்லினம் н p r மிகும்.