பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


இவற்றில் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் $z»_6RJUTT நின்ற மென் தொடர்க்குற்றியலுகர வீற்று இ ைட ச் சொற்களின் முன் வந்த வல்லினம் மிகுந்தது. "ു. "அங்கு, இங்கு, உங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்ற மென்தொடர்க் குற்றியலுகர விற்று இடைச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகும்.” i 10. வயிறு + கடுப்பு - வயிற்றுக் கடுப்பு வீடு -- சுவர் - வீட்டுச் சுவர் இவற்றுள் வயிறு, வீடு என்றவற்றில் ஒற்று மிகுந்து முன் வந்த வல்லினம் மிகுந்தது. "ஒற்றிடையே மிகுந்த நெடில் தொடர்க் குற்றிய லுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வல்லினம் வந்தால் மிகும்.” 11. மருந்து + பை - மருந்துப்பை வண்டு - கால் -- வண்டுக்கால் நஞ்சு - பகைமை - நஞ்சுப் பகைமை அன்பு + தளை - அன்புத்தளை இவற்றில் மென் தொடர்க் குற்றியலுகர மொழி களுள் சிலவற்றின் முன் வலிவர மிகுந்தது. "சில மென்தொடர்க் குற்றியலுகர மொழிகளின் முன்னர் வல்லெழுத்து வந்தால் மிகும்.” 12. ஊகார ஈற்று முன் வல்லினம் பூ - செடி - பூச் செடி இ வ ற் றி ல் பூ முன் பூ - கொடி - பூக் கொடி வலிவர மிகுந்தது.