பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


-இவற்றில் அன்றி, இன்றி என்பவற்றின் முன் வந்த வல்லினம் மிகுந்தது. 'அன்றி, இன்றி என்னும் எதிர்மறைக் குறிப்பு வினையெச்சங்களின் முன் வந்த வல்லினம் மிகும்.” 7. புளி என்பதன் முன் வல்லினம் புளி + சோறு - புளிச்சோறு } இவற்றில் புளி என்ற Qarు புளி - கறி - புளிக்கறி ; லுக்கு முன் வலி மிகுந்தது. "புளி என்னுஞ் சுவைப் பெயர் முன் வல்லினம் வந்தால் மிகுதலுமுண்டு.” 8. இகர ஐகார வீற்றின் முன் வல்லினம் மார்கழி - திங்கள் - மார்கழித்திங்கள் பனை - கை - பனைக்கை இவற்றில் இ, ஐ முன் வல்லெழுத்து மிகுந்தது. 'இகர ஐகாரங்களின் முன் வல்லினம் மிகும்.” 9. குற்றியலுகரத்தின் முன் வல்லினம் அங்கு - கண்டான் - அங்குக் கண்டான் இங்கு + சென்ருன் - இங்குச் சென்ருன் உங்கு -- தந்தான் - உங்குத் தந்தான் எங்கு -H போயினுன் - எங்குப் போயினன்? யாங்கு - கண்டான் - யாங்குக் கண்டான்? ஆண்டு + சென்ருன் - ஆண்டுச் சென்ருன், - ஈண்டு - தந்தான் - ஈண்டுத் தந்தான் யாண்டு - போயினன் - யாண்டுப் போயினன்?