இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108
வல்லெழுத்து மிகா இடங்கள் பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்முன்
வல்லினம் *
1. ஆண் + குறியன் -ஆண் குறியன் } H
நான் --சிறியேன்-நான் சிறியேன் அல்வழி
ஆண் --H ՃԾ) :E -ஆ ண் கை
சாத்தன்-புறம் -சாத்தன் புறம் }வேற்றுமை
இவற்றில் அல்வழி, வேற்றுமை என்ற இரு வழியி லும் பொதுப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல்
பாயிற்று.
"பொதுப் பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்
பாகும்.”
2. அவள் --குறியள் -அவள் குறியள்
மகன் --சிறியன் -மகன் சிறியன் f அல்வழி
தையல்-பெருமை-தையல் பெருமை 暉 வேள் --சிறுமை -வேள் சிறுமை வேற்றுமை
இவற்றில் உயர்தினைப் பெயரிற்று மெய் வல்லினம் 6) Ј ЈЕ இயல்பாயிற்று.
உயர்தினைப் பெயரிற்று மெய் வல்லினம் வர இயல்பாகும்.”
3. பிள்ளை + சிறியன் - பிள்ளை சிறியன்
தாய் + தலை - தாய் தலை நீர் + குறியை - நீர் குறியை