பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


'யா விமுைன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்” 7. பொன்ன - கொள் - பொன்ன கொள் தோழி -- தா - தோழி தா இவற்றில் விளிப்பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை மிகவில்லை. - விளிப் பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை இயல்பாகும்”. == முன்னிலை முன்னும், ஏவல் முன்னும் வல்லினம் - 8. உண்டனை + கொற்ரு - உண்டனை கொற்ரு உண்டாய் - சாத்தா - உண்டாய் சாத்தா உண்டீர் - தேவரே - உண்டீர் தேவரே இவற்றில் ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல்லெழுத்துக்கள் வர மிகாது இயல்பாயின. “ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல் லெழுத்துக்கள் இயல்பாகும்." 9. வா - கொற்ரு - வா கொற்ரு பாய் - சாத்தா - பாய் சாத்தா சேர் - தேவா - சேர் தேவா வாழ் + புலவ - வாழ் புலவ இவற்றில் உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் மிகாது இயல்பாயின. "உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.”