உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நிசப்த சங்கீதம் புன்சிரிப்போடு உள்ளே போய்ப் பக்கவாட்டிலிருந்த வேறொரு வாசல் வழியே மங்கையர்க்கர்சியை வெளியே

அழைத்து வந்தான், . . . . .

மிஸ் மங்கா-படிக்கும்போது சகமாணவர்கள் அப்படித். தான் அவளை அழைப்பது வழக்கம்-அன்று ஷாம்பூ போட்டு நீராடியிருந்தாள் போலிருந்தது.

கரும்புயலாய் அலைபாய்ந்து சுழன்று குண்டலம் குண் ட்லமாகத் திரிந்த கூந்தலுக்கிடையே மறக்க முடியாத அவளது சிறப்பு முத்திரையான அந்தப் புன்னகையோடு:

அவனை எதிர்கொண்டு வரவேற்றாள் அவள். -

நீங்க என்ன டிஸ்டிங்ஷன் வாங்கினிங்க மிஸ்டர் முத்துராம்? எனக்கு ரேங்க் கிடிைச்சிருக்கு.யூனிவர்ஸிடி யிலேயே லெகண்ட் ரேங்க்'லே வந்திருக்கேன்...' -

'கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ் மங்கா! நான் ரேங்க்' ஒண்னும் வாங்கலே...வெறும் ஹைலெகண்ட் கிளாஸ் தான்...' - - -

மேலே என்ன பண்ணப் போlங்க...?’’ - "நான் எம்.பில்லோ பி. எச். டியோ பண்ணப் போற. தில்லை.வேலைதான் ஏதாச்சும் பார்க்கணும். வீட்டி லேயும் வேலைக்குப் போகச் சொல்வித்தான் வற்புறுத்த: றாங்க.'

என்னோட எல்டர் பிரதர் பர்மிங்ஹாம்லே இருக் ’. காரு...சுபாஷ்சந்திரன்னு...முன்னேயே உ |ங்க கி ட் டச், சொல்லியிருக்கேனில்லே...அவர் என்னை லண்டன் யூனிவர் விடியிலே வந்து பி.எச்.டி. பண்ணச் சொல்றாரு... யோசிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா போகச் சொல்றாரு'...

"உங்கப்பாமினிஸ்ட்ராவரப்போறாருன்னு பேப்பர்ல. எல்லாம் பார்த்தேன்ே...' . . . . . . . .

வரலாம்...இன்னும் நிச்சயமாகத் தெரியலே...இருங்

காபி கொண்டாரச் சொல்கிறேன்."