பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காலந்தோறும் பெண் /* பூரீ பக்த ஜன ஸ்பா \ பரீ ஸ்வாமிகள் நடத்தும் திருவிளக்கு பூசை ...பூரீ லயூரீ ஸ்வாமிகள், வரும்... தேதி, ஞாயிற்றுக்கிழமை பூரீ அம்பாள் கல்யாண மண்டபத்தில் 108 எஸ்-வாஸினிகளின் 108-வது திருவிளக்கு பூஜை நடத்துகிறார்கள். இந்த பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் ஸ்வாஸினிகள் ரூ. 101/- செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு, முன்னதாகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பூரீலபூரீ ஸ்வாமிகள் ஸ்வாஸினிகளுக்குக் குத்து விளக்கு, இரவிக்கைத்துண்டு மற்றும் பூஜைக்கு வேண்டிய பொருள்கள் கொடுப்பார்கள். ஸ்-வாஸினிகள் பூஜைக்கு வரும்போது, பணம் செலுத்திய ரசீது கொண்டு வந்தால் போதும். நிகழ்ச்சி நிரல் காலை 8.30 மணியளவில்... வில்விநாயகர் கோயிலில் இருந்து ஸ்வாஸினிகள் பூரீலபூரீ ஸ்வாமி களை ஊர்வலமாக மண்டப த்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடாகி இருக்கிறது. | முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் குத்துவிளக்குப் பூஜை, ஊர்வலம் முதலிய அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ படமாக எடுக்கப்படும். வீடியோவுக்குச் சிறந்த இடம். \ லைகோ வீடியோ ஸென்டர் ン