68 நிசப்த சங்கிதம்,
- எங்கே இந்தப் பக்கம்:- என்று வினவியபடி அதிலி:
ருந்து புன்சிரிப்போடு மங்கா கீழிறங்கினாள்.
9
'எப்ப வந்திங்க்? என்ன காரியமா வந்தீங்க...வாட் 窃了 ப்ளஸ்ண்ட் சர்ப்ரைஸ்? நான் உங்களை இங்கே எதிர்பார்க். கவே இல்லே.' . . . .
மங்காவுக்கு முத்துராமலிங்கம் பதில் சொல்லும்போது தான் சற்றே விலகிநிற்கலாம் என்றெண்ணியோ என்னவோ சின்னி பின்னுக்கு நகர்ந்து தெரு ஒரமாக ஒதுங்கிக் கொண்டான். - - -
நீங்க இங்கே வந்திருப்பிங்கன்னு நான் எதிர்பார்த் தேன். உங்கப்பா மினிஸ்டராயிருக்காரில்லே?" -
"அதுக்காக வந்தேன்கிறதைவிட என்னோட லண்டன் “ட்யுப்புக்காக ஏற்பாடெல்லாம் பண்ண வந்தேன்கிறது.
தான் சரியாயிருக்கும் மிஸ்டர் முத்துராம்!" - to . தன்னுடைய பேச்சில் அவள் தானாகவே வார்த்தைக்கு. வார்த்தை விநாடிக்கு விநாடி ஆச்சர்யத்தைப் படைத்துக் கொண்டு பேசுவது போன்ற மழலைத் தன்மையோடு: பேசினாள். அது அவளுக்கு மேலும் அதிக அழகு. ஊட்டியது. - .
"நான் பிழைப்பைத் தேடி வந்திருக்கேன். இன்னும், தேடி முடிக்கல்லே.' . . . . -
வாங்களேன் டிரைவ்-இன்னில் காபி குடிக்கலாம்." அவள் வேண்டுகோளை ஏற்பதா. நிராகரிப்பதா என் ழி: அப்போது யோசித்துத் தயங்கியபடியே சின்னியைப் பார்த். தான் முத்துராமலிங்கம். சின்னிப் பச்சைக்கொடி காட்டி னான்,
போய்ட்டு வாப்பா. கூப் பி டு றாங்க. நான் கிருஷ்ணாம்பேட்டையிலே கிறேன். சுளுவா வந்தல்:- . . .