பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

节6 நிசப்த சங்கீதம்

"நான் லாரியிலே வரப் போறதில்லே...எனக்காகக் காத்துக்கிட்டு இருக்க வேணாம்..."

ஏண்ணே...? வந்ததைப் போலவே எல்லாருமrச் சேர்ந்து திரும்பிப் போகலாமே. .

"நான் வந்த காரியமே இன்னும் ஆகலியே...' "அண்ணனுக்காக வேணும்னா இன்னிக்கிப் புறப்பட ததை மாத்தி நாளைக்குப் புறப்ப்டறோம்.

. வேணாம்! ஏற்பாடு பண்ணினபடி நீங்கள்ளாம் புறப்படுங்க. இந்த ஊர்லே என் வேலை இன்னிக்கோ, தாளைக்கோ முடிஞ்சிரும்னு தோணலை. -

கூட இருந்த கூட்டத்தை ஒதுங்கி நிற்கச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு முத்துராமலிங்கத்தை மட்டும். மாடிக்கு அழைத்துக்கொண்டு போனாள் அவள்.

மாடிக்குப் போகும்போதே படியில் எதிர்ப்பட்ட லாட்ஜ் ஊழியனிடம், என் ருமுக்கு ரெண்டு காபி நல்ல தாக் குடுத்து அனுப்புப்பா' என்றாள் கண்மணி.

அந்த லாட்ஜிலேயே கண்மணியின் அறைதான் வி. ஐ. பி. ருமாக இருக்கும்போல் தோன்றும் அளவுக்குச் சிறப்பாக இருந்தது. அறைக்குள்ளேயே டென், வசதியும் இருந்தது. .

"அண்ணே! உங்களுக்கு நான் என்ன கெடுதல் பண்ணி னேன்? கடற்கரையிலே நான் மேடையிலே பேச ஆரம்பிச் சப்ப நீங்க கூட்டத்துக்கு நடுவே நின்னுக்கிட்டு, பேசிப்

ப்ேசியே ஊரை ஏமாத்தறான்னிங்களாமே. -

"யார் சொன்னாங்க... "ஏன் நம்மூர் ஆளுங்களே சொன்னாங்க. முதல்லே நான் நம்பலே. அப்புறம் எல்லாருமே நீங்கதான் அப்பிடிக் கலாட்டாப் பண்ணினிங்கன்னு உறுதியா சொல்