23 சேரர் சோழர்க்குத திறையிடுவாராய்ப்போத்த கிலைமையும் எளிதிலுய்த் துணரப்படு மென்க. புகழ்ச்சோழர்க்குத் திறையுரிமை மட்டிற் கூறியவாற்ரும் கொங்கு நாடு சோர்க்கே அக்காலத்து முரியதாக லுணாலாம். பிற்காலத்துங் கொங்குநாடு குடபுலம் என்பது மறக்கப்பட்டில தென்பது I சென்றசென்றகுடபுலத்துச்சிவனாடியார்பதிகடொறு கன்றுமகிழ்வுற்றின்புற்று லஞ்சேர்தலமுங்கானகமுங் துன்றுமணிர்ேக்கான்யாறுங் துறுகற்சுரமுங்கடங் கருளின் குன்றவளநாட்டகம்புகுந்தார்குலவுமடியேனகம்புகுந்தார்" என வெள்ளானேச்சருக்கத்தச் சேக்கிழார் பாடுதலானும் அறியப் படும். இதன்கட் குடபுலத்துப்பதிகடொறு மின்புற்றுத் தலமுங் கானகமுங் கான்யாறுஞ் சாமுங்கடத்து அப்பாற் குன்றவள நாட்ட கம் புகுந்தாரென்றுகூறுதல் காண்க. கொங்குநாடு சோருடைய தென்பது இதன் பின்னும் மறக்கப்பட்டிலாமை முன்னே காட்டப் பட்ட சேரர்கொங்கு வைகாவூர் கன்னடதில்' என்ற அருணகிரி காகர் கிருப்புகழான வியப் பட்டதாகும். இதன்ை முற்காலத்தும். பிற்காலத்துங்கொங்கு நாட்டைச் சோர்க்கேயுரிமையாக வைத்துப் பாடிருைளசென்ப தறியப்படும். இக்கொங்குகாட்டைப் பாண்டியைெருவன் வென்று கொண் டானென்பது "வாட்ாப்பூவிற் கொங்கரோட்டி, நாபெலதந்த பசும் பூட்பாண்டியன் (அகம்-253) எனவருதலான் விளங்கும்.சோழனுெ ருவன் கொங்களைப் போரிற் புறங்கண்டான் என்று கொங்கு புறம்பெற்ற கொற்றவேந்தே'(புறம்-373) என அவனைப்பாடுதலான் அறியலாம். ஈண்டுப் புறம்பெற்ற கொற்ற மென்பது எதிர்ந்தார் புறக்கொடையைப் பெற்றதனலாகிய வென்றி என்றவாறு. இதனை யிங் என முணர்மையான் வேறுவேறு கூறுவாரு முளர். இப்பாண் , டியரும் சோழரும் சோரை வென்றுகொண்ட காலத்து அவர் நாடு வென்றவர்க்குத் திறையளக்குஞ் சிறுமையை எய்தியதென்று கரு துவதல்லது பழைய பகுப்புமுறையினின்றும் மாவிப் பாண்டி நாம்ெ, சோளுமொக மாவிற்றென்று துணிதல் பொருந்தாது. அங்ங்னங் துணியின் காவிரிவைப்பிற் புகார்ச் செல்வ” எனக் சோ னைக் கூறுதலாம் சோளுடு சேரநாடாயிற்றென்றும், செங்குட்டுவன் காலத்துத் தமிழ்நாடுமுழுதுஞ் சோங்ாடாயிற்றென்றும் அகற்கு
பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/24
Appearance