staphylotomy
stecomyia
staphylotomy : உள்நாவறுவை : 1. உள்நாக்கு அறுவை, 2. கண் துருத்தம் பகுதியை வெட்டி யெடுத்தல்.
stapler : தைப்புக் கருவி : தையல் போடாமல், குடல் பகுதியை இணைக்கும் ஒரளவு தானியங்கு கருவி.
starch : மாச்சத்து : உருளைக் கிழங்கு, அரிசி, சோளம் ஆகிய வற்றில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் கஞ்சிப் பசையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
starvation : பட்டினி கிடத்தல் : உணவுண்ணாமல் நீண்ட நாட் களுக்கு இருப்பதால் உண்டாகும் ஊட்டக் குறைபாடும், எடையிழப்பும்.
stasis : 1. குருதியோட்ட நிறுத்தம்; தேக்கநிலை : இரத்தவோட்டம் தேக்கமடைதல். 2. மலத்தேக்கம்: இரைப்பை சரியாகச் சுருங்கி விரியாததால் ஏற்படும் மலச்சிக்கல்.
static : அசைவிலா.
statics : நிலையியல்.
statoacoustic : சமநிலை கேட்பு பற்றிய : சமநிலை மற்றும் கேட்டல் தொடர்பான.
statoconia : செவிக்கல் : செவிச் சிறுபை மற்றும் நுண்மையில் ஒட்டிக் கொண்டுள்ள கால்சியம் கார்பனேட் மற்றும் புரதத் துகள்கள்.
STD : பாலுறவு நோய்கள் : பாலுறவு மூலம் பரவும் நோய்கள்.
statometer : கண்துருத்தமானி : கண்துருத்தமானி இயல்புக்கு மாறான கண்துருத்தத்தின் அளவை அறியும் கருவி.
status asthmaticus : நீடித்த ஈளை நோய்; தொடரும் இழுப்பு நோய்.
statu sepileptius : இடையறா வலிப்பு நோய்.
steal : தடமாறி குருதியோட்டம்.
steatorrhoea : கொழுப்பு மலப்போக்கு; கொழுப்பு மல பேதி : பல்வேறு ஈர்ப்புக் கோளாறினால், வெளிறிய, பெருத்த, பசையுடைய கெட்ட நாற்றமுடைய மலம் கழிதல்.
steatocele. : அண்டவாயு : விரைப்பை வீக்கம்.
steatoma : விதை வீக்கம் : பையிலுள்ள விதை வீக்கம்.
steatopygia : பிட்டக்கொழுப்புப் புடைப்பு.
steatorrhoea : மஞ்சள் பேதி.
stocomyia : முறைக்காய்ச்சல் கொசு : முறைக் காய்ச்சலை (மலேரியா) பரப்பும் ஒருவகைக் கொசு இனம், இந்த ஒட்டுயிர்