இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வார்ப்புரு:Center/காதல் நெஞ்சம் வார்ப்புரு:Center/நேரிசை வெண்பா அவன்: வார்ப்புரு:Center/1 வார்ப்புரு:Xxx larger/கொல்லும் விழியுடையாய்!
- கொவ்வைக் கனியிதழாய்!
அல்லும் பகலுமுன்
- அன்புபெற-அல்லற்
படுமென்னை உள்ளத்தாற்
- பாராயோ? ஆவி
சுடுதுயரைத் தீராயோ?
- சொல்!
வார்ப்புரு:Center/2. உள்ளப் பெருநிலத்தில்
- ஓங்கிப் படர்வகையில்
அள்ளித் தெளித்துவிட்டாய்
- அன்புவிதை-கிள்ளிப்
பறித்தெறியப் பாடுபட்டேன்
- பாழாயிற் றே!என்
குறிக்கோளாய் வாழ்வாயோ
- கூறு!
59