இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னென்ன பேசுகிருன்!
ィ a// ノ今フ今
癸
வந்த போதுதான் என்ன பேசிளுன்? செல்லும் போதுதான் என்ன பேசினுன்? வந்து வாழ்கிற போது மானிடன் வாயில் என்னென்ன பேசுகிருன்!
மாலை கண்டதும் மேடை ஏறுவான் வாயில் வந்ததை வாரி வீசுவான் காலை வந்ததும் கோலம் மாறுவான் காசுக் கென்னென்ன பேசுகிருன்!
யாரும் வாழ்ந்திடக் காணக் கூசுவான் யாவுங் கண்டது போலப் பேசுவான் பாரில் நேர்மையைத் துரக்கி விசுவான் பாவி என்னென்ன பேசுகிருன்!
கோள்கள் கூறியே சண்டை மூட்டுவான் கொள்கை வாதியைப் போலக் காட்டுவான் தேள்கள் வாழ்ந்திடும் நாவை நீட்டியே தியன் என்னென்ன பேசுகிறன்!
93