பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 41

தான்் ஒருவனுகவே கின்று போராடி வெற்றிகொண்டான். இவ்வெற்றி விளங்கப் பாடியுள்ளார் இளங்கோவடிகளார் :

' கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல் நீத்தம்

எங்கோ மகளை ஆட்டிய அங்ாேள், ஆரிய மன்னர் ஈரைஞ் நூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண் கடற்றம்.”

(சிலம்பு, உடு: கசு 0-ச)

சேரநாட்டின் ஒரு பகுதியாகக் கொடுகூர் என்ற நாடொன்ற இருந்தத் அஃது இன்றைய மைசூர் நாட்டின் தென் பகுதியாகிய புன்னுடு விஷயத்தின் ஒரு பிரிவாம். அங்காட்டைக் கொங்கர் என்பார் ஆண்டுவந்தனர். அண்டை நாடுகளின் அமைதியைக் குலைப்ப்தே அவர்கள் தொழில். அத்தகையார், தன் அண்மையில் இருப்பதும் கூடாது எனக்கொண்டான் குட்டுவன் ; கொங்குநாட்டுக் கொடு கூர்மீது படையுடன் ی۔ حمام مرسیسر مسع ححre-r*

சென் முன் ; கொங்கர், சோழனேயும் பாண்டியன்யும் பன்ட்த்தினிேயாகப் பெற்றுச் செங்குட்டு வன் எதிர்த்தனர். ஆனால், இறுதியில் படையும் கொடியும் இழந்து தோற்றனர்; கொடுகூர் நாட்டுத் தலைநகராகிய கொடுகூரும் குட்டுவல்ை அழிவுற்றது :

'தும்போல் வேந்தர் அம்மோடு இகலிக்

கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனராயினும், ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன.”

(சிலம்பு, உடு: கடுஉ-டு)

கடல்நீரை அரணுகக்கொண்டு, அக் கடலிடையே வாழ்த்துவந்த சிலர், சேரர்குலப் பகைவராய் விளங்குவது கண்ட செங்குட்டுவன், கப்பற் படையுடன் சென்று அவர் களே அறவே அழித்து வெற்றிபெற்ருன், குலப்பகை ஒழித்துக் குடிவிளங்கச்செய்த செங்குட்டுவனே நாடு வாழ்த்திற்று. மக்கள், கடலோட்டிய வேல்கெழு குட்டு