பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3

மணந்து மாண்புற்ருன் என வடமொழிப் பாரதம் கூறு வதும், இலங்கையின் முதல் அாசயை விஜயன், பாண்டி யன் மகளை மணந்து பெற்றமகன் பாண்டு வம்ச தேவன் எனப் பெயர் பெற்ருன் என இலங்கை வரலாற்று நூலாய மகாவம்சம் கூறுவதும், உரோமானியப் பேரரசனுக கி. மு. உ0-ல் விளங்கிய அகஸ்டஸ் சீஸர்பால், பாண்டியன் அாசி யல் தூதரை அனுப்பியிருக்தான்் என அக்காட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதும், உரோமர்கள் வழங்கிய செப்புக் காசுகள் கணக்கற்றன, மதுரையைச் சூழக் கிடைப்பதும் பாண்டிநாட்டின் பழமையையும், பெருமையையும் நிலை காட்டுவனவாம்.

மூவேந்தருள், .ே ச ச ர் க் கு ம், சோழர்க்கும் இல் லாத் தனிச் சிறப்பொன்று, தென்னவராய பாண்டி யர்க்குரித்து எனப் புலவர்கள் பாராட்டுவர் ; கிலவளமும், நீர்வளமும்பெற்று, அவற்றின் துணையாலாம் நெல்வளமும் பெறுதல், எல்லா நாட்டிற்கும் உண்டு ; காடனேத்திற்கும் சிறப்பளிக்கும், அவ் வளங்களேயே தாமும் பெறுதல் தமக் குப் பெருமை தருவதாகாது என உணர்ந்த பாண்டியர், தம் கடல்படு பொருளாம் முத்தையும், பகைவரைப் பணிய வைத்துத் திறைகொள்ளும் பேராற்றல் வாய்ந்த தம் மலையிற் பிறக்கும் சக்தனத்தையும் அழகுற அணிந்து, அவனி போற்ற வாழ்வர் எனப் புலவர்கள் பாராட்டுவ துனாக

'கெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என

வாைய சாந்தமும் கிரைய முத்தமும் இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே.’ (புறம் :-இ.அ) 'தன்கடல் பிறந்த முத்தின் ஆாமும்

முனை சிறை கொடுக்கும் துப்பின் தன்மலைத் தெறலரும் மரபின் கடவுட் பேணிக் குறவர் தக்க சந்தின் ஆாமும் . இருபோாரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன்.' (அகம்: கங்)