ஆசிரியர்:நா. வானமாமலை/நூற்பட்டியல்
Appearance
எழுத்தாவண மின்னூல்கள்
விக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட நா. வானமாமலை படவடிவ மின்னூல்கள் பேணப்படுகின்றன. |
- எல்லா பக்கங்களும் உள்ள மின்னூல்கள்
- மார்க்சீய அழகியல் (85 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- முத்துப்பட்டன் கதை (61 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- ஐவர் ராசாக்கள் கதை (249 பக்கங்கள், சில பக்கங்கள் தெளிவாகயில்லை)
- கட்டபொம்மு கூத்து (79 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- காத்தவராயன் கதைப்பாடல் (68 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- உயிரின் தோற்றம் (102 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- உரைநடை வளர்ச்சி (66 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- கான்சாகிபு சண்டை (123 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- தமிழர் வரலாறும் பண்பாடும் (152 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம் (58 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் (106 பக்கங்கள், எல்லா பக்கங்களும் உள்ளன)
- பணி முடிந்த மின்னூல்கள்
- இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் (50 பக்கங்கள், பணி முடிந்தது)
- வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி (54 பக்கங்கள், இந்நூல் முடிந்தது. வேறுபெயரில் நூல் உள்ளது.)
- சில பக்கங்கள் இல்லா மின்னூல்கள்
- மார்க்சீய சமூக இயல் கொள்கை (128 பக்கங்கள், சில பக்கங்களில்லை)
- மக்களும் மரபுகளும் (196 பக்கங்கள், சில பக்கங்களில்லை)
- வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல் (214 பக்கங்கள், சில பக்கங்கள் இல்லை)
- தமிழர் நாட்டுப் பாடல்கள் (567 பக்கங்கள், சில பக்கங்கள் இல்லை)
- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் (159 பக்கங்கள், சில பக்கங்கள் இல்லை)
- பழங்கதைகளும், பழமொழிகளும் (168 பக்கங்கள், மின்வருடல் சரியில்லை)
- இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் (121 பக்கங்கள், சில பக்கங்கள் தெளிவாக இல்லை)
- தமிழர் பண்பாடும் தத்துவமும் (274 பக்கங்கள், சில பக்கங்கள் இல்லை)
- ஆங்கில விக்கிமூலத்தில் பேணப்படும் மின்னூல்கள்.
- நீங்கள் அங்கு மேம்படுத்த வேண்டுமெனில், கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கவும்.
- en:Index:Studies in Tamil folk literature.pdf - 174 பக்கங்கள் உள்ள ஆங்கில மின்னூல்