ஆசிரியர் பேச்சு:நா. வானமாமலை/நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
    • இங்கு 22 நூல்கள் உள்ளன. அவர்கள் ஏற்கனவ ஒன்புத நூல்களை இணைத்துள்ளனர். அதில் ஒரு நூல் ஆங்கில நூல் என்பதால், அது ஆங்கில விக்கிமூலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நூல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 நூல்களில், கீழ்காணும் 11 நூல்கள் இணைக்கப்பட உள்ளன. 9+1+1 = 11 இணைக்கப்பட உள்ளன. அவை வருமாறு;-
  1. அட்டவணை:கட்டபொம்மு கூத்து.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  2. அட்டவணை:காத்தவராயன் கதைப்பாடல்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  3. அட்டவணை:உயிரின் தோற்றம்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  4. அட்டவணை:உரைநடை வளர்ச்சி.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  5. அட்டவணை:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
  6. அட்டவணை:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
  7. அட்டவணை:ஐவர் ராசாக்கள் கதை.pdf - சில பக்கங்கள் தெளிவாக இல்லை.
  8. அட்டவணை:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
  9. அட்டவணை:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf - மின்வருடல் சரியில்லை. காண்க அதன் பேச்சுப்பக்கத்தினை..
  10. அட்டவணை:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdfபக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/111 இந்த பக்கம் தெளிவாக இல்லை.

--தகவலுழவன் (பேச்சு). 02:40, 10 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]