உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி

விக்கிமூலம் இலிருந்து

Lua error in Module:Header_structure at line 139: attempt to call upvalue 'plain_sister' (a nil value).

Proofreading is the foundation of Wikisource, providing the best quality texts in our library. The process involves two "namespaces" (sections of Wikisource; included at the start of the page title) and a special piece of software. Both together, these two namespaces (Index and Page) are sometimes called the "workspace". This is where the proofreading, editing and other "back room" processes are done.

The process is based on page scans of a physical book, usually in the form of a DjVu file. This is used to make an Index page, which is a page in the "Index" namespace with the same name as the DjVu file. Each individual page in the book is a separate page in the "Page" namespace. The Index page will link to the pages and each page needs to be proofread.

The following guide will explain how to proofread a page, with pointers to other pages with more detailed information. For a guide to the Index page portion of proofreading, see Help:Beginner's guide to Index: files.

ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்ப்பது எப்படி?

[தொகு]
குறிப்பு: மெய்ப்பு பார்த்தல் செயல்முறை பற்றி அறிய, விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்பதில் உள்ள சில பக்கங்களைப் பார்த்தால் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

மெய்ப்புபார்த்தல் என்பது அட்டவணைப் பக்கங்கள் மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து பக்க-பெயர்வெளி பக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

1. அட்டவணைப் பக்கங்கள் கொண்ட நூலின் பக்க எண்களில் சொடுக்கினால் வலதுபுறமும் வருடப்பட்ட பக்கமும் இடதுபுறம் உரைகளும் இருக்கும். சிலபக்கங்களில் இடதுபுறம் வெற்றுப் பக்கமாகவும் இருக்கலாம்.

1.1 வெற்றுப் பக்கமாக இருந்தால் ocr கருவி மூலம் உரையினை உருவாக்கலாம். (இந்தக் கருவியினைத் தேர்வு செய்ய விருப்பத்தேர்வுகள் செல்க)

1.2 உரை இருந்தால்: வலதுஓரத்தில் உள்ள படத்திற்கேற்ப பிழையாக இருந்தால் திருத்தவும்.

2. நீங்கள் மெய்ப்பு பார்த்ததினை முன்தோற்றம் பார்த்துவிட்டு சரியாக இருந்தால் கீழே உள்ள மஞ்சள் வட்டத்தினை சொடுக்கினால் தொகுப்புச் சுருக்கத்தில் மெய்ப்பு பார்க்கப்பட்டவை எனக் குறிக்கப்படும் , பின்னர் மாற்றங்களைப் பதிப்பிடுக என்பதைச் சொடுக்கவும். மேலதிக தகவலுக்கு காண்க Help:Proofreading மற்றும் Help:Page status

2.1 நீங்கள் முழுவதும் மெய்ப்பு பார்க்காமல் தற்போது பார்த்த நிலையில் இருந்தாலோ அல்லது தாங்கள் மெய்ப்பு பார்த்ததில் திருப்தி இல்லாத தருணங்களிலோ இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள "மெய்ப்பு பார்க்கப்படவில்லை" என்பதனைச் சொடுக்கி மாற்றங்களைப் பதிப்பிடுக எனச் சொடுக்கவும்.

3. வருடப்பட்ட பக்கங்கள் அனைத்திற்கும் இறுதியாகக் கூறப்பட்டுள்ள இரு முறைகளில் பொருத்தமானதைச் செய்யவும்.


The side by side layout

[தொகு]
Screenshot from the Page namespace, showing the text field side-by-side with the scanned page image.
(படம் 1) Side-by-side layout in Page namespace

பக்க எண்கள் கொண்ட பக்கங்கள் படம் 1இல் கண்டவாறு இரு பிரிவுகளாக இருக்கும். அதில்,வலதுபுறமும் வருடப்பட்ட பக்கமும் இடதுபுறம் உரைகளும் இருக்கும்.


மெய்ப்பு பார்த்தல்

[தொகு]

ஒரு பக்கத்தினை மெய்ப்பு பார்க்க, இடதுபுறம் உள்ள உரையினை வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் தங்களால் இயன்ற வரையில் திருத்துங்கள்.

நீங்கள் , வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கத்தில் இருப்பதுபோல் அச்சு அசல் போன்றோ அல்லது புகைப்பட நகல் போன்றோ உருவாக்க வேண்டும் என்பதில்லை. விக்கிமூலம் என்பது ஓர் வலைத்தளம் இங்கு நூல், அதன் அச்சுக்கலையினை விட உரையே முக்கியம் என்பதினை கவனத்தில் கொள்ளவேண்டும். தங்களால் இயன்றவரையில் உரையானது அந்தப் படத்தினை ஒத்திருக்க முயற்சி செய்யுங்கள். நூலில் பயன்படும் சில விடயங்கள் விக்கிமூலத்தில் தேவையற்றதாக இருக்கலாம். உதாரணமாக (அகரமுதலிகளில்) ஒரே பக்கத்தில் இரு பிரிவுகளாக நெடுவரிசைகளினால் பிரிக்கப்பட்ட வார்த்தைகள் விக்கிமூலத்தில் தேவையற்றது, அதனை ஒரே பிரிவாகவே மெய்ப்பு பார்க்கலாம். மெய்ப்பு முடிந்ததும் முதன்மை பக்கத்தில் பல பக்கங்கள் ஒன்றாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


  • மேலதிக தகவல்களுக்கு, see: Help:Proofread

பக்க நிலைமை

[தொகு]
பக்க பெயர்வெளியில் தொகுக்கும் நிலையில் காணப்படும் பக்க நிலைமை வில்லைகள்
(படம் 3) பக்க நிலைமை வில்லைகள்

நீங்கள் பக்கத்தை பதிப்பிடும் பொழுது, பக்க நிலைமைகளையும் அமைக்க வேண்டும். 'மாற்றங்களை பதிப்பிடுக' பொத்தானுக்கு மேல் வண்ணக் குறியீடு உள்ள வில்லைகளைப் பார்க்கலாம் (படம் 3). நீங்கள் இப்பொழுதுதான் தொடங்கி உள்ளீர்கள் அல்லது பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்றால் சிவப்பு வில்லையை தேர்தெடுக்கவும் ("மெய்ப்பு பார்க்கப்படாதவை" என்பதற்காக). நீங்கள் முழுமையாக மெய்ப்பு செய்து விட்டீர்கள் என்றால் மற்றும் நீங்கள் பார்த்தவரைக்கும் எல்லா தவறுகளையும் சரி செய்துவிட்டால் பிறகு மஞ்சள் வில்லையை தேர்வு செய்யவும் ("மெய்ப்பு பார்க்கப்பட்டவை") என்பதற்காக.

சில பக்கங்கள் ஏற்கனவே வேறு மக்களால் மெய்ப்பு செய்யப்பட்டிருக்கும். அது போன்ற பக்கங்களை சோதித்து அந்த பக்கங்களின் பக்க நிலைமைகளை முன்னேற்றலாம். அது போன்ற பக்கங்களில் ஏதேனும் தவறு உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதைப் பாருங்கள். ஏதும் தவறுகள் இல்லை என்றால், அல்லது தவறுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, சரி செய்ய வேண்டியதை சரி செய்துவிட்டால் பக்க நிலைமையை ஒரு படி முன்னேற்றுங்கள். "மெய்ப்பு பார்க்கப்படாதவை" (சிவப்பு) பக்கங்கள் "மெய்ப்பு பார்க்கப்பட்டவை" (மஞ்சளாகவும்), பிறகு "சரிபார்க்கப்பட்டவை" (பச்சை)யாகவும் மாறும். சரிபார்க்கப்பட்ட பக்கங்கள் பொதுவாக முடிந்தவை, அதில் மேலும் ஏதும் மாற்றம் செய்யத் தேவையில்லாதவாறு இருக்க வேண்டும். வெற்றுப் பக்கங்கள் (சாம்பல் நிறம்) மற்றும் சிக்கலான பக்கங்கள் (நீலம்) சிறப்பு வகைகள்; மேலும் விவரங்களுக்கு கீழே பார்க்கவும்.

  • மேலதிக தகவல்களுக்கு காண்க: Help:Page Status

மேலடி மற்றும் கீழடி

[தொகு]

மேலடி

[தொகு]

நூலின் ஆசிரியர் பெயர் , நூலின் பெயர் மற்றும் பக்க எண்கள் ஆகியன பெரும்பாலும் மேலடியில் இடம் பெறும். இதனை மெய்ப்பு பார்க்கும் போது மேலடியில் மட்டுமே இட வேண்டும். அவ்வாறு இடுவதற்கு {{rh|||} எனும் நிரலைப் பயன்படுத்தவும். இதில் மூன்று | கோடுகள் இருக்கும் .

  • முதலாவது -இடது ஓரத்தில் வருவதையும்
  • இரண்டாவது- நடுவில் வருவதையும்
  • மூன்றாவது -வலது ஓரத்தில் வருவதையும் குறிக்கும்.

கீழடி

[தொகு]

பெரும்பாலும் கீழடியில் பக்க எண்கள் வரலாம். அதற்கும் மேற்கண்ட நிரலைப் பயன்படுத்தவும்.

வெற்றுப் பக்கங்கள்

[தொகு]

வெற்றுப் பக்கங்களை அவ்வாறே வெறுமையாக விட்டு, "எழுத்துகள் இல்லை" (சாம்பல் நிறம்) என்ற பக்க நிலையை அமைக்கவும். பொருளடக்கம் அமையும் போது, இவ்வெற்றுப் பக்கங்கள் புறம் தள்ளப்படும்.

இவற்றுள் படங்கள் ஏதும் இடம்பெறாத நூலட்டைகளும் அடங்கும். படங்கள் உள்ள பக்கங்கள் "இவற்றுள் அடங்குவதில்லை". இவையும் மற்றப் பக்கங்களைப் போன்றே மெய்ப்புப் பார்க்கப்பட வேண்டும். ஒருவேளை படங்கள் தற்சமயத்தில் கிடைக்கப்பெறவில்லையெனில், பிரச்சினைக்குரிய பக்கங்கள்-ஐப் பார்க்கவும்.

சிக்கலான பக்கங்கள்

[தொகு]

நீங்கள் மெய்ப்பு பார்க்கும் பக்கத்தில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால் நீல வண்ணத்தில் உள்ள வட்டத்தினைச் சொடுக்கி (சிக்கலானவை) சேமிக்கவும். அது மற்ற பங்களிப்பாளர்களுக்கு சிக்கல் இருப்பதனை உணர்த்தும். அதில் இருக்கும் சிக்கல்களுக்கு அவர்கள் தீர்வு தரலாம்.

வலதுஓரத்தில் வருடப்பட்ட பக்கங்கள் இல்லாமல் இருப்பது, சம்ன்பாடுகளைக் கொண்ட பக்கங்கள், அயல்மொழிகளைக் கொண்ட உரைகள் (உரோமன் எழுத்துக்கள் அல்லாத) மற்றும் சிறப்பு வடிவமைப்புகளைக் கொண்ட பக்கங்கள் ஆகியன பொதுவான சிக்கல்கள் கொண்ட பக்கங்கள் ஆகும். சில சமயங்களில் சிக்கலை அடையாளம் காண சிறப்பு வார்ப்புருக்கள் உள்ளன காண்க Problem templates, இதன்மூலம் அந்தப் பக்கம் தனிக்கவனம் பெறுவதுடன் அதனை பிற பயனர்கள் மெய்ப்பு பார்க்கவும் உதவலாம்.

குறிப்புகள்

[தொகு]

கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டியவை

[தொகு]
  • Text formatting, such as bold or italics: using '''bold''' or ''italics''.
  • Different text sizes, using {{smaller}} or {{larger}}
  • Special typography, such as:
    • Dropped or raised initials
    • Capitalisation. If the capital letters are the same size as the normal text, use {{smallcaps}}
    • Horizontal lines: {{rule}}
    • Section breaks (rows of asterisks: * * * * * )

கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டாதவை

[தொகு]
  • Any marks or additions—including handwriting, library stamps, stains, scratches, watermarks, dirt, etc.—that are not part of the original book.
  • Columns are not necessary. The text columns should just continue from the previous column on the page
  • Do not correct spellings. Use the template {{SIC}} instead.

கட்டாயமற்றவை

[தொகு]
  • Line breaks. Webpages will normally ignore single linebreaks, so text broken into different lines (common with scanned text) will be seen normally by a reader. Line breaks can cause problems (especially with templates, links and tables, and italics/bold which are closed by the line ending) but removing them is a matter for the individual proofreader.
For example
Original "Hello," said the example. This is
an example of a broken line.
Corrected "Hello," said the example. This is an example of a broken line.
  • Pages that are not part of the work itself, such as adverts, do not need to be proofread or included in the main version. On the other hand, if a proofreader wants to proofread and include these pages, that is allowed.
  • Advanced typography. Creating a page that looks like the original is nice. However, the text itself is more important. Some typography can be difficult to produce. Some can cause problems with the website.

பொதுவான ஒளி எழுத்துணரிப் பிழைகள்

[தொகு]

Optical Character Recognition (OCR) is the function used by computers to read text. This is often saved within DjVu files and is extracted by the computer when a new page is started in proofreading. However, computers are not very good at reading printed text and errors (sometimes called "scanos") can be quite frequent. This table shows some common errors made by computers that will need to be found and corrected during proofreading.

For example
OCR error Correction
tlie the
a11, aH, aU all
au an
\vas was
mc me

Other common things to correct

[தொகு]
  • Paragraph breaks. A blank line should be left between paragraphs, as standard for electronic and internet formatting.
  • Spaces before punctuation should be removed (when the mistake is due to the OCR, and not in the original text)
For example
Original foo bar ; lorem ipsum
Corrected foo bar; lorem ipsum
The space before the semicolon has been removed.

Templates

[தொகு]

There are some templates that can be necessary when proofreading a page.

Proofreading templates

[தொகு]

Problem templates

[தொகு]

These should be used if there is a problem that you cannot fix yourself. When using one of these, also set the progress to "problematic" (blue).

Template Used where..
{{missing image}} ..an image should be included.
{{missing table}} ..a table should be included.
{{missing score}} ..a musical score should be included.
{{missing math formula}} ..a mathematical formula should be included.
{{illegible}} ..the text cannot be read.
{{arabic missing}} ..Arabic characters are used.*
{{chinese missing}} ..Chinese characters are used.*
{{greek missing}} ..Greek characters are used.*
{{hebrew missing}} ..Hebrew characters are used.*
{{russian missing}} ..Russian characters are used.*
{{symbol missing}} ..unknown symbols are used.
* Where you cannot read or write in these languages.