வார்ப்புரு பேச்சு:Float right

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh

@Balajijagadesh: இந்த வார்ப்புரு இடர் தருவதாக எண்ணுகிறேன். எடுத்துக்காட்டு : பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/34 களைய, சில முயற்சிகளை எடுத்தேன். இருப்பினும் பொருத்தமாக வரவில்லை. பின்னர் ஆங்கில வார்ப்புருவுடன் ஒப்பிட்டு பார்த்தேன். இதன் ஆங்கில வார்ப்புரு நிரலுக்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது. அவர்களின் நிரலை இங்கு இற்றைபடுத்தலாமா? -- உழவன் (உரை) 05:26, 4 மே 2019 (UTC)Reply

@Info-farmer: அங்கு வார்ப்புருவின் பெயர் தவறாக இடப்பட்டதால் சரியான விளைவு வரவில்லை. இப்பொழுது மாற்றி விட்டேன்சரியாக வருகிறது. ஆனால் இது போன்ற இடங்களில் right பயன்படுத்தினாலே போதும். ஒரே வரியில் இடதும் வலதும் இரண்டும் வேண்டும் என்றால் மட்டும் float பயன்படுத்தினால் போதும். மேலும் ஆங்கிலத்தில் புதிய நிரல் இருந்தால் அதனை சோதித்து இற்றைபடுத்தலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:16, 13 மே 2019 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Float_right&oldid=973603" இலிருந்து மீள்விக்கப்பட்டது