வார்ப்புரு பேச்சு:Float right

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: இந்த வார்ப்புரு இடர் தருவதாக எண்ணுகிறேன். எடுத்துக்காட்டு : பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/34 களைய, சில முயற்சிகளை எடுத்தேன். இருப்பினும் பொருத்தமாக வரவில்லை. பின்னர் ஆங்கில வார்ப்புருவுடன் ஒப்பிட்டு பார்த்தேன். இதன் ஆங்கில வார்ப்புரு நிரலுக்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது. அவர்களின் நிரலை இங்கு இற்றைபடுத்தலாமா? -- உழவன் (உரை) 05:26, 4 மே 2019 (UTC)

@Info-farmer: அங்கு வார்ப்புருவின் பெயர் தவறாக இடப்பட்டதால் சரியான விளைவு வரவில்லை. இப்பொழுது மாற்றி விட்டேன்சரியாக வருகிறது. ஆனால் இது போன்ற இடங்களில் right பயன்படுத்தினாலே போதும். ஒரே வரியில் இடதும் வலதும் இரண்டும் வேண்டும் என்றால் மட்டும் float பயன்படுத்தினால் போதும். மேலும் ஆங்கிலத்தில் புதிய நிரல் இருந்தால் அதனை சோதித்து இற்றைபடுத்தலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:16, 13 மே 2019 (UTC)