உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:அபிதா.pdf/8

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

@Balajijagadesh: இப்பக்கத்தின் மேலடியில் உள்ள வட்டக்குறி சரியா? பெரிய வட்டத்திற்கான குறி ஏதேனும் உள்ளதா?சரி எனில் இதனை எங்கள் ஊரில் இருந்து வருவோருக்குப் பயிற்சி தர பயன்படுத்த விரும்புகிறேன்-- உழவன் (உரை) 05:36, 27 மே 2019 (UTC)Reply

@Info-farmer: captial O பயன்படுத்தலாம். o --> O -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:33, 27 மே 2019 (UTC)Reply
அதனையே சொல்லிக் கொடுத்தேன். இருப்பினும் ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்த விருப்பமில்லாமல் வினவினேன்.-- உழவன் (உரை) 07:21, 27 மே 2019 (UTC)Reply
இந்திய விக்கிமூலப்பக்கத்தில் உதவி கிடைத்தது. அதன்படி ⃝ (பெரிய வட்டம்) ◯ (சிறிய வட்டம்) கிடைத்தன. வேண்டிய மாற்றங்களைக் கற்றுத் தந்து விடுகிறேன்.-- உழவன் (உரை) 08:06, 29 மே 2019 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:அபிதா.pdf/8&oldid=983682" இலிருந்து மீள்விக்கப்பட்டது