பக்கம்:இராவண காவியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 127. இலகுநா கரிக வாழ்வுக் கேற்றதா வெறிநீர் சூழ்ந்த உலகெலா முயர்வு தாங்கி யுள்ள பல் பொருள்க ளெல்லாம் நிலவியாங் கிருத்த லாலே நீண்மதி லிலங்கை மூதூர் அலைகட லுலகங் கா ணு மாடிபோற் பொலியு மம்மா. 128, தமிழகக் குளத்திற் பூத்த தாமரைப் பூவின் சீரூர் கமழிதழ்த் தெருவஞ் செந்தேன் கனிபொகுட், டண்ணல் கோயில் இமிழிசைச் சுரும்பின் மக்க ளினியபூந் துகளின் செல்வம் உரிழநறுந் தெளிவி னின்ப மொருங்குதுய்த் துலக்கு மன்னோ . மும்மதில் 12:). அம்மர 17லகு பேரூ ரகமிடை புறம் தென்ன மும்டைமயி னமைந்த மொய்ம்பின் முழுமுத லரண மென்னும் எம்யை, பிணையி லாத வெழின் மிகு கோட்டை நாப்பண் பெரம்! மலின் ரதருவே யென்னச் சிறந்துவீற் றிருக்கு மம்மா . 131, 14.தா:திற் புறத்தே சூழ்ந்து பொலிதரு கிடங்கொன், றந்தத் திறமிகு மதிலைக் காக்கும் திறலென வளைந்து, கொல்லும் ம)லரிற் றறுக ணாண் மை வலிமிகு முதலைக் கூட்டத் துறையுளா யகன்றழ்ந் தொன்னா நலப்புற விளங்கு மாதோ. கூடும்மூலை. கோணம் - மூலை. இலம்பச்டு. இன றை, 127. ஆடி -கண்ணாடி. 126. தெளிவு-தேன். 129. மொய்மபு-வலி, எம்மையும், எங்கும், செம்மல். தலைமை. 13. தது கண்-அஞ்சாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/100&oldid=987592" இலிருந்து மீள்விக்கப்பட்டது