பக்கம்:இராவண காவியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பூவையும் பைஞ்சிறைப் புள்ளு மொருங்கு நாவலர் போல) நயந்திசை பாடப் பாவைய ராப் பனிமதி மாடத் தாவ லொடுவெரு கம்பலங் காணும். 95. மன்னிய வேழ்பரு வத்தரு முள்ளம் உன் ரிய வெல்லா மொழுங்குற வாடி முன் னிலு முள்ள முதிர்குவ ரென்னில் என்னனி மைந்த ரியல்பினைப் பேசல். 96. கள்ளுறை கூ ர்தற் கருநெடுங் கண்கள் வள்ளுறை சிந்தி வருந்தமெய்த் தோழி அள்ளுறை வேல்' ன தரிடைப் பட்ட உள்ளுறை கூ றி //வப்புறச் செய்வாள். ஊள மரை யொப்ப வொ ரேபிடி யாக ஆமென லின்றி யழுங்குழி விக்குக் காமுறு தக்க கனிமொழித் தாயர் மாமதி காட்டி மகிழ்வுறச் செய்வர். 98. தோலினர் ! புள்ளிற் றுனை பரி யாளர் வேலினர் காவல் மிடைதெரு வெல்லாம் ஆலின ராயிரண் டஃறிணை யல்லாப் பாலினர் மேவும் பரிசினைக் கொண்ட, வேறு 99. உகைபடு கூந்தலுக் குவமை யாகிய மு.கிலினுக் குதவுதல் முறைமை யாதலான் வகைபடு மெழுநிலை மாடத் தின்னறும் 4. புகையினை மடநலார் புகுதச் செய்வரால். 94. வெருகு-பூனை. (5, ஏழ்பருவம-'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், 97. வன் - மிக்க. உறை- நீர்த்துளி. அள்- கூர்மை , .அ,கர் -வழி, உள் ளுறை-உள் ளுறையுவமை. 98, தோல்.யானை. துனை தல்-விரை தல். ஆலுதல்- ஆச வாரித்தல், 99, உகைபட்டில் வளர்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/94&oldid=987598" இலிருந்து மீள்விக்கப்பட்டது