பக்கம்:இராவண காவியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• *தர் தர்ச்சிப் படலம் 257 138, எந்தைரீ ரேகா டாளும் ஏகியான் வருவேன் என்ன, மைந்தனை யனுப்பு மென்று மங்கையு மறைவிற் மாண்ட எந்தையே ராமா போய்வா! இனிது ேடூழி வாழ்க மைந்தனே யென்ன; மன்னன் மனநிலை தேர்ந்த மைச்சன், 198, கேடிநீ கணவன் பேச்சைக் கேட்டிடா திவரைப் பாமுங் காடதற் கனுப்பு கின்றாய், கைப்பொருள் வாங்கிக் கொண்டிக் காட.தை ராமனுக்கு நல்குவாய்; இல்லையேல் நீயும் வேடர்கை மான்போல் துன்ப மேவுவா யெனவே, மன்னன் 140. சோனை போல் விழிநீர் பாயச் சுமந்திரா! ராம னோடு தானையுங் குடியோ டி.ன்பத் தையலர் வணிகர் செல்வம் போனவர்க் குடைய யாவும் போக்குவா யெனக்கை கேசி ஏனைய விலாத விந்தா டெதற்கெனச் சினக்க ராமன் . 141. எனக்கவை யொன்றும் வேண்டாம் பரதற்கே யீந்து விட்டேன்; புனக்கரி போகும் போது கயிறொரு பொருட்டோ ? எந்தாய்! மனக்குறை வீடுமெங் கட்கு மரவுரி தருக வென்ன, இனக்குயி லனகை கேசி வற்கக் யெடுத்துத் தந்தாள். 142. உடுத்தனர்; சனகன் செல்வி உடுத்திட வறியா துள்க உடுத்திட வறியாய் கொல்லென் றுடுத்துவிட் டனன்கண் ணாளன்; கெடுத்தனை யடிகஞ் சன்னாய்! கேடுகெட்டவளே யுங்கள் குடித்தனம் நொடித்துப் போகுங் கொல்லென வசிட்டன் சீறி, 143, கொடியலே! சீதை கானங் குறுகுதல் தகாது; ராமன் முடிபுனைந் தரசா ளட்டும்; மூத்தவ னிருக்கத் தம்பி முடிபுனைந் தரச னாதல் முறைமையோ? இவர்கள் போனால் கடுவிகந் தவளே! போவோம் நாங்களு மெனக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/283&oldid=987801" இலிருந்து மீள்விக்கப்பட்டது