தென்மொழி வரலாறு. பெற்றபெருவளம்பெற அர்க்க றிவுற இச் சென்றபயனெ திரச்சொன்னபக்கமும் என்பதனாற் கந்தழியைப் பெற்றானொருவன், அத னைப் பெறல் வேண்டினா னொருவனுக்குப் பெறுமாறு வழிப்படுத்துக் கூறுமென்பது பற்றிச் செய்யுள் செய் த வாறு. கந்தழியாவது ஒருபற்று மற்றும் அருவாய்த் தானே நிற்கும் கத்துவங் கடந்த பொருள். அது “உற்ற வாக்கையினுறுபொருண றுமலரெழுதருநாற்றம்போற்- பற்றலாவதோர் பரம்பொருள் என வருவதனை யுணர்ந் தோர் கூறியவாற்றானுணர்க. மா யிருஞாலத்து மறைமு தற்கடவுள் பூசையின் மனம் பேதுற்ற ஒன்றொழிந்தவா யிர வரைமலைக்குகையிற் றொகுத்து அன்ன திறமுடை யானின்னுமொருவனைத்தேடித் 'தம்மை அன்னனாகக் கண்டு ஆண்டவரோடு சிறைப்படுத்துப் பட்டினி தீர்ந்து ண்ணரோடுவான் புக்க, பூதத்திற் றப்பித் தாமும் பிறரு முய்யவேண்டி, நக்கீரனார் இத்திருமுருகாற்றுப்படை யினைப் பாட, முருகக்கடவுள் இப்பாட்டுவந்து கொண் உருளிச் செவ்வேல் விடுத்து அப்பூதத்தினைச் செற்று நக்கீரருள்ளிட்டாரனை வரையுமுய்யச் செய்தருளினார். இவ்வரலாறு கா ளத்திமான்மியத்து நக்கீரச்சருக்கத் துக் காண்க. இதனைப் புறந்தூய்மை யகந் தூய்மை பே ணிச் சிறந்துழி யிருந்து முருகக் கடவுளைச் சித்தாச னத்திலேற்றி யப்பிரான் றிருவடிக்கட் பிரிவறப் பொ ருந்திய சித்தத்தோடு நிற்றலும் பாராயணஞ்செய்வார் பகையும், பிணியுமிடியும் பாற்றலும், கொழிதமிழ்ப் புலமைவள முறக் கெழுமலும், பாசவைராக்கியம் பக ரொணாஞான மாசறப்பெறுதலும், அம்முருகக்கடவுள் மலரடிக் கீழ்ப் பா மானந்தவாழ்வு தலைக் கூடுதலும், ஒருதலையா கவெய்துவர். இது தேவர் மக்கள் எனப் பகுத்த விருவகைப்பாடாண்டிணையுட் பிறப்பில் பெற்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/88
Appearance