25 இதை பிடித்து வைத்தென்னை வதைத்து சத்தம் சிந்துவதால் சிந்தனையைச் சிதைக்கப் பார்த்தா<d: கறைபடிந்த கொடும்பாவலக் கரத்தால் செல்வம் கணக்கின்றித் தருவனெனக் கதைத்துப் பார்த்தாய், மள்:639சை பொன்னாசை தன்னைக் காட்டி " மதி.esuக்கி வாப்பிடுங்க முயன்றும் பார்த்தாய்; பெண்:ஹள ஒருத்தியினை அனுப்பி, 'காதல் , பேச்சாலே பேரங்கள் நடத்திப் பார்த்தாய்;. 2. பண்ணத கோரமெல்லாம் இழைத்தும். என்னைப் பணிக்கப் பார்த்திட்டாய்! uணித்தே னல்லேன். வேங்கையுனே? ஒருவார்த்தை. என்னைத் துண்டாய் வெட்டி வெட்டிப் போட்டாலும் பாடேன், 4.பாடேன்! நீங்காத பழிச்சொல்லைச் சுமந்து வாழும் இலையைவிடக் கொலைமரணம் இனிதாம் அன்றோ ? வேங்கையன் : - முடிவாகக் கேட்கின்றேன், கவிஞ! கோபம் ' முனம் யோசித்து முடிவைச் சொல்வாய்! கண்ண ன் : முடிவன்றே உரைத்திட்டேன், மன்னா! அந்த முடிவினுக்கோர் முடிவில்லை. தெரிந்து கொள்வாய்! வேங்கையன் : அடிவாதம் செய்யாதே? முடிவை மாற்று! கவீவா Sணன் : பேசியதைப் பேசாதே! முடிவைச் சாற்று!
பக்கம்:காவியப்பரிசு.pdf/28
Appearance