பக்கம்:காவியப்பரிசு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உனக்கும் எனக்கும்... 30 9.னக்கும் எனக்கும் இது தெரியும் - இதை உணரா தார்க்கு எது புரியும்? ! u ஒளியைத் தேடும் விழி போலே-எழில் - . உலகைத் தேடும் களி போலே - துளியைத் தேடும். பயிர் போலே - உயிரித் துணையைத் தேடி. நாமிருந் தோம். வார்த்தையின் துணையை நாட வில்லை; -- நாம்

  • வாய் திறந் தொருசொல் பேச வில்லை;

பார்த்தோம்! பார்த்த பரவசத்தில்--நம் , பரம்பரை உறவைப் புரிந்து கொண்டோம். கண்ணும் கண்ணும் கலந்திருந்தோம்;-அதில் " காணப் பொருளைக் கண்டிருந் தோம்; என்னோம் '81ல்லாம் . தேனாகி - நாம் இதயம் மாறிப் புகுந்திருந் தோம் . தடவிற் கலந்த நதி போலே. இளங் காற்றில் கலந்த சுகம் போலே 2.லிற் கலந்த உயிர் போலே-- நாம் ஒருவரில் ஒருவர் உறைந்திருந்தோம். இன்ளை யிழந்தோம்; தாமானோம்-வையத் தத்துவப் பொருளே நாமாணோம்; பூனை 28றியாப் புதுமையில் ஜீவன் முக்தி நிலையில் முகிழ்த்திருந் தோம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/134&oldid=989784" இலிருந்து மீள்விக்கப்பட்டது