உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். இதத்தாலே தென்னரங்கர் செய்கிறதென்றறிந்தே இருந்தாலுந்தற்கால வேதனையின்கனத்தால் பதைத்தாவோ வென்னு இந்தப் பாவவுடம்புடனே பலநோவும் நுபவித் திப்பவத்திருக்கப்போமோ மதத்தாலேவல்வினையின் வழியுழன்று திரிந்த வல்வினையேன்றன்னை யுனக்காளாக்கிக் கொண்ட இதத்தாயும் தந்தையுமா மெதிராசா வென்னை இனிக்கடுக விப்பவத்தினின்று மெடுத்தருளே. (ருகூ) இதத்தாலே = ஹித புத்தியாலே, தென்னரங்கர் = பெரிய பெருமாள் செய்கிறதென்றறிந்தே யிருந்தாலும் - கருபாபலமாக துக்கங்களை யநுப் விப்பித்தருளுகிறாரென றறி 5தே யிருந்தாலும், தற்காலவேதனையின் கள த்தால் = அந்தந்த காலத்திலுண்டான வேதனையின் மிகுதியாலே, பதை த்து = துடித்து, ஆவோவெனனும் = அந்த துஸ்ஸஹதையாலுண்டான விஷாதத் தாலே துக்கwசகமான ஹா! ஓ! என்கிற சப்தங்களைசசெய்யா நின்ற, இந்த பாவவுடம்புடனே = இந்தப்பாபசரீ பத்தோடே, பலநோவுமறு பவித்து = வெகு துக்கங்களையும் அநுபவித்து, இப்பவத்து = இந்தஸம் ஸாரத்தில், இருக்கப்போமோ = இருகக கையமோ ? மதத்தாலே = தேஹ மதத்தினாலே, வல்வினையின் வழியுழன்று திரிந்த = ப்ரபல காமத்தின் மார்க்கத திலே அதுவே யாத்ரையாய் வர்த தித்த, வல்வினையேன் தன்னை = மஹாபாபியான வடியேனை, உனக்கு = ஸத்துக்களுக காம்ரயணீயரா யிருக்கிற தேவர்க்கு, ஆளாக்கிக் கொண்ட = அடிமையாக்கிக் கொண்டரு என, இதத்தாயும் = ஹிகத்தை நடத்தும் மாதாவும், தந்தையுமாம்=பிதா வுமாயிருக்கிற , எதிராசா = எம்பெருமானாரே! இனி = தேவர்ஸம்பந்தத் தை யறிந்தபின்பு, என்னை = அடியேனை, கடுக = சீக ரமாக, இப்பவததி னின்றும் = இந்த ஸ ஸாரத்தில் நின்றும், எடுத்தருள் = எடுத்துக்கரை யேற்றி யருளவேணும்; (அவர்ஜந்ய ஸம்பந்தமடியாக விறேஉத்தரிப்பித் தருளுவரெனறு கருத்து.) ! (ருகூ) (வி-ம்.) (க) ஆரப்பெருந்துயரே செய்திடினும்' இத்யாதிப்படி யே ஹிதபுத்பா பெரியபெருமாள் க்ருபாபலமாக துக்கங்களை யநு பவிப்பித்தருளுகிறா ரென்றறிந்தே யிருந்தாலும் அந்த வந்த காலத்தில் னுண்டான வேதனையின் மிகுதியாலே துடித்து, அந்த துஸ்ஸஹதை யாலுண்டானவிஷாதத்தாலே துக்கஸ்சகமான ஸப்தங்களைச் சொ (க) ஜ்ஞாஸாரம். -- - -- - ---


--- - - --