ஈவாபாகாணம், வ -வாயதெ88 தடிமடியாத தி:"' என்று அருளிச்செய்தாரிறே பட்டர். (வாத்ஸல்யம் ஸதோஷர்க்கு) என்றது - வாத்ஸல்யமாவது- அன்றீன்றகன்றினுடம்பின் வழுலை யாதரித்து புஜிக்கும் தேரு வைப்போலே ஆஸ்ரிதருடைய தோஷங்களை போக்யமாகக்கொள் ளுவதொரு குண மாகையாலே, அவித்யாகர்மா திதோஷ ஸஹி தராகத் தங்களை யநுஸந்திப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை. (நீலம் மந்தர்க்கு) என்றது - ஹீலமாவது பெரியவன் தாழ்ந் தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வபாவமாகையாலே, தங்க ளுடைய கண்மையை யநுஸந்தித்திருப்பார் க்கு உறுப்பாயிருக்கு மென்கை (ஆர்ஜவம் குடி லர்க்கு) என்றது-.ஆர்ஜவமா வது - கரணத் ரயத்தாலும் செவ்வியனா பிருக்கையாகையாலே, தங்களுடைய கர ணத்ரய கெளடில்யத்தை நினைத் திருப்பார்க்கு உறுப்பாயிருக்கு மென்கை (ஸெள ஹார் த தமதுஷ்டஹ் நதயர்சகு) என்றது - ஸெளஹா ர்த்தமாவது எப்போதும் நன்மையைச் சிந்தித்திருக்கும் ஸ்வபாவ மாகையாலே, ஸர்வகாலமும் தீமையே சிந்தித்திருக்கும் துஷ்ட ஹ்ருதயராகத் தங்களை யநுஸந்தித்திருப்பார்க்கு உறுப்பாயிருக்கு மென்கை (மார்த்தவம் விஸ்லேஷபீருக்க ளுக்கு) என்றது - டமார்த்தவ மாவது - ஆஸ்ரிதவிரஹம் பொறுக்சமாட்டாத மென்மையாகையா லே, தன்னுடைய விஸ்லேஷத்தில் பயமுடையவர்களுக்கு உறு ப்பாயிருக்குமென்கை. ( ஸௌலப்யம் காணவாசைப்பட்டவர் களுக்கு ) என்றது - ஸௌலப்யமாவது - அதீந்த்ரியமான விக்ர ஹத்தைக் கண்ணு க்கிலக்காம்படி பண்ணுகையாகைபாலே, தன் னைக்காணவேணுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு உறுப்பாயிருக் குமென்கை. இத்தால், இவனுடைய ஜ்ஞாநத்தில் அபேகையுள்ளது - தக் தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவில்லாத வர்களுக்கா கையாலே, ஜ்ஞாநம் - அஜ்ஞர்க்காயிருக்கும். இவனுடைய பக்தி யில் அபேஷை யுள்ளது - ஸ்வேஷ்டாநிஷ்டப்ராப்தி பரிஹாரத் தில் அத்தராயிருப்பாருக்காதையாலே, பக்தி - அக்தர்க்காயி ருக்கும். பொறையில் அபேழையுள்ளது - அபராதமுடையார்க்கா
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/541
Appearance