________________
திரவிடசப்ததத்வம். ஆள் .... அவள் ஆள் எனத் திரிந்தது. வந்தாள், வருகின்றாள், வருவாள், தாரினாள், குழையினாள், ஊராள். ஒள் .... அவள் ஒள் எனத்திரிந்தது. வந்தோள், வருகின்றோ ள், சிறியோள், பெரியோள், தொடியோள், “நெடி யோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் - சிலப்ப. நல்லோள். சி .... வாணிச்சி = வாணியன் + இ = வாணியி = வாணிச்சி, அன் விகுதி தொக்கது. யகரத்திற்கு சகரம்வந்தது. வலைச்சி = வலையன், வாணிச்சியென்பதைப்போல். சம்படத்தி =செம்படவன் + இ =செம்படவி=செம் படத்தி. அன் விகுதிதொக்கது. வகரந் தகரமாய் த்திரிந்தது. குறத்தி, குறவன். முடத்தி, முடவன். சிறுக்கி, சிறுக்கன். மனைவி புதல்வி மி .... சிறுமி, சிறுமன். உமை (உஜா) வடமொழியீற்ற காரம் தமிழில் ஐயா கின்றது. சீதை (ஹீதா) கோதை (மோடி) | அலர் கண்ணி வடமொழியீற்றீகாரம் இகரமாய்க்குறு கும். கேளரி, பார்வதி, இலக்குமி. (3) பலர்பால் விகுதி. வருவர் கரியா போவா சிறியர் குழையர் பெரியர் என்மா என்னுவர் = என்+வர் = என்+மர் - உகரங் கெட்டது. வகரம் மகரமாய்த்திரிந்தது. அவர் ....... ஸர்வநாமம் விகுதியாய்வந்தது. செய்தவர் சிறியவர் விண்ணவர் செய்கின்றவர் கரியவர் இமையவர். செய்பவர் நாட்டவர் அர்