உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். சஎ கா உகரச்சாரியை யைப்பெறாதவைகளுக்கு முன் இடை நிலைமெய் இரட்டும். காக்கிறான் செம்மா செம்மாக்கிறான் ஏமா ஏமாக்கிறான் அண்ணா அண்ணாக்கிறான் இறுமா. இறுமாக்கிறான் பொச்சா பொச்சாக்கிறான் அல்லா அல்லாக்கிறான் சோகா. சோகாக்கிறான் மல்லா மல்லாக்கிறான் மல்கா மல்காக்கிறான் - முதுகு கீழாய்க் கிடந்தான். 64. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் பகுதிக ளுக்கு முன் இடைநிலை மெய் தன்வினையில் இரட் டிக்காது, பிறவினையில் இரட்டிக்கும். தன்வினை பிறவினை முடி முடிகிறான் முடிக்கிறான் இடி இடிகிறான் இடிக்கிறான் சொரி சொரிகிறான் சொரிக்கின்றான் தீர்கிறான் தீர்க்கிறான் இப்படிக்கு குழி குறை வளர் இழி கரை தோய் நுழை அடை சாய் ஒடி குழை உறை பாய் சேர் உதிர் அலை வளர் விதிர் விரி வளை விளை மறை உடை தாழ் 65. வி-பி ஈற்றுப்பிறவினைப்பகுதிகளுக்குமுன் இடைநிலை வல்லி னம் இரட்டிக்கும். துவவீற்றுப்பகுதிகளுக்கு முன் இரட்டிக்காது. போவிக்கின்றான் - உடைக்கின்றான் செய்விக்கின்றான் -- நடப்பிக்கின்றான் வாழ்விக்கின்றான் - கற்பிக்கின்றான் * 15-ம் பக்கத்திலுள்ள மல்காமுதலிய பகுதிகளைக் காண்க வீழ் முனை ஒழி கலை முறி எரி அடர் பிரி அமர் தளர் ஆழ்