உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ச் சொல்லாக்கம்/சொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும்

விக்கிமூலம் இலிருந்து
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும்
1. மன்னார் கோயிற் புராணம் 1855
மகாவித்வான் கோவிந்தபிள்ளை
2. அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம் 1857
—தாமஸ் லுண்டு, BD
3. இலக்கணச் சுருக்கம் - மழவை. மகாலிங்க ஐயர் 1861
4. சிவதருமோத்தரம் மூலமும் உரையும்
—மறைஞான சம்பந்த நாயனார்
உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்
5. இந்து கைமை புநர்விவாக தீபிகை
- சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்
6. மகாபாரதம், ஆதிபர்வம் 1870
- தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர்
7. நிஷ்டாநுபூதி மூலமும் உரையும் ஆகஸ்டு - 1875
- முத்துகிருஷ்ண ப்ரம்மம்
8. வில்கணீயம் - யாழ்ப்பாணத்து புலோலி
மகாவித்துவான் வ. கணபதிபிள்ளை 1875
9. ஸ்ரீசங்கரவிஜயம் - தொழுவூர் வேலாயுத முதலியார் 1879
10. ஜீவாத்துமா - பிரம்மோபாலி 1881
11. சிவராத்திரி புராணம் - மூலம் - யாழ்ப்பாணத்திலிருந்த 1881
காசி அ. வரதராஜ பண்டிதர்
12. ஜீவா என்றொரு மானிடன் - பொன்னீலன் 1982
13. பிரசந்ந ராகவம் - கவித்தலம் துரைசாமி மூப்பனார் 1883
14. கங்கா யாத்ர ப்ராபவம் - கவித்தலம் துரைசாமி மூப்பனார் 1887
15. நிராகரண திமிரபானு - தி. முத்துக்குமாரபிள்ளை 1888
16. ஸ்ரீ பக்த லீலாமிர்தம் 1888 1888
- தஞ்சை மாநகரம் இராஜராம் கோவிந்தராவ்
17. ஸ்ரீபக்த லீலாமிர்தம் - குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான்
மதுரை முத்துபாத்தியாயர்
- சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் - விடுதலைக் கவிஞர்)
19. சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத்
தகிக்குஞ் சண்டபானு - ஷண்முகக் கிராமணியார் 1891
(க்ஷத்திரிய வித்வான் விவேதன சங்கத் தலைவர்)
20. கந்தரலங்காரம் மூலமும் உரையும் 1892
- பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர்
21. தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894
- புத. செய்யப்ப முதலியார் - தமிழ்ப்பண்டிதர்
22. ஸ்ரீபத்மநாப ஸ்வாமி சந்திரகலாஷை மாலை 1894
அபிநவ காளமேகம் அநந்த கிருஷ்ணையங்கார்
(வானமாமலை மடம் ஆஸ்தான வித்துவான்)
23. மாயாவாத சண்டமாருதம் - ஓர் இந்து 1895
24. மூன்றாம் ஸ்டாண்டர்டு புத்தகம் 1897
பதப்பொருளும் வினா விடையும் - எத்திராஜ முதலியார்
25. தமிழ் இலக்கணத் தெளிவு - டேவிட் ஜோஸெப், பி.ஏ.,
(ராஜமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்)
26. தனிப்பாசுரத் தொகை - பரிதிமாற்கலைஞன் - 1899
27. (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் 1899
- மொழிபெயர்ப்பாளர்கள் : எஸ்.வி. கள்ளப்பிரான்பிள்ளை
சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார்
28. சீனம் சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் 1902
29. சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை -
சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் 1902
30. சிவக்ஷேத்திர யாத்திரானுகூலம் -
சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் 1903
31. குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் 1904
வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
32. விவேக ரஸவீரன் கதை - பாலசுப்பிரமணியபிள்ளை 1904
33. மகாஜன மண்டலி 1904
- டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)
34. திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் 1904
கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்)
- பெங்களுர் வல்லூர் தேவராஜபிள்ளை
36. அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) 1905
- பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ.
37. திருவிளையாடல் புராண மூலமும் 1905
- அரும்பதக் குறிப்புரையும்
38. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 1905
- அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் ரத்தினாகரம்
மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் 1906
39. சேந்தன் செந்தமிழ் - பாம்பன் குமரகுருபர சுவாமிகள்
40. பகவத்கீதை வெண்பா 1906
- வாதி கேஸரி ஸ்ரீ அழகிய மணவாளஜீயர்
- பதிப்பாளர் ஜி. கே. பாலசுப்பிரமணியம்
41. சரீர வியவக்ஷத சாஸ்திரம் என்னும் 1906
அங்க விபாக சுகரண வாதம் - டி.ஆர். மகாதேவ பண்டிதர்
42. ஸ்ரீபாகவத தசமஸ்கந்த கீர்த்தனை 1907
- அனந்த பாரதி ஸ்வாமிகள்
43. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908
- விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள்
- குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
44. நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) - - பரலி சு. நெல்லையப்பர் 1908
45. மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும்
அரும்பத விளக்கமும் - உபகலாநிதி பெரும்புலவர் 1909
தொழுவூர் வேலாயுத முதலியார்
46. தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் 1909
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி ராஜூ
47. மார்க்கண்டேய புராணம்
வசனகாவியமும் அரும்பத விளக்கமும் 1909
- தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் :
மேற்படியார் மகன் : வே. திருநாகேஸ்வர முதலியார்)
48. அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
- கவித்தலம் துரைசாமி மூப்பனார்
49. கொக்கோகம் - அதிவீர ராம பாண்டியன் 1910
உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராஜு
51. வியாஸப் பிரகாசிகை 1910
பதிப்பாளர் : பி.எஸ். அப்புசாமி ஐயர்
52. நளவெண்பா மூலம் அகல 1910
உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை
53. இயலிசைப் புலவர் தாரதம்மியம் 1911
மு. ரா. கந்தசாமிக் கவிராயர்
54. விவேகானந்த விஜயம் - மகேச குமார சர்மா 1912
55. வியாசங்களும் உபந்நியாசங்களும் 1913
சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி
56. மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார் 1913
57. விஷ்ணு ஸ்தல மஞ்சரி (2 பாகங்கள்) 1908– 1913
மயிலை, கொ. பட்டாபிராம முதலியார்
58. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 1914
- உரை : காஞ்சி. மகாவித்வான் இராமசாமி நாயுடு
59. சதகத்திரட்டு 1914
60. சந்தியாவந்தனம் - கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி 1908
61. கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை 1911-15
பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன்
62. வடிவேலர் சதகம் 1915
- உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர்
63. பிரதாபசந்திர விலாசம் - இராமசாமிராஜூ, பாரிஸ்டர், 1877, 1915
பதிப்பாளர் வி. ராமசாமி சாஸ்திரிலு
64. நாத. கீத - நாமகள் சிலம்பொலி - சி.வி. சாமிநாதையர் 1916
65. சத்திய அரிச்சந்திரப் பா 1916
- மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்
- பரிசோதித்தவர் : பிரசங்க வித்வான் நவநீதகிருஷ்ண பாரதியார்
66. தவம் - ச. தா. மூர்த்தி முதலியார் 1917
67. நாநாஜீவ வாதக் கட்டளை - ஸ்ரீ சேஷாத்திரி சிவனார்,
குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
68. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
69. ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் 1918
- தி. செல்வகேசவராய முதலியார்
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமார சுவாமிப்பிள்ளை
71. சித்தார்த்தன் - அ மாதவையர் 1918
72. மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் 1918
73. சித்தார்த்தன் - அ மாதவையர் 1918
74. பிரபஞ்சவிசாரம் 1919
- யாழ்ப்பாணம் குகதாசர் - சபாரத்தின முதலியார்
75. திருக்கருவைத் தலபுராணம் 1919
- எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை
76. மேகதூதக் காரிகை 1919
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை
77. பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு 1919
- பசுமலை நெ.ரா. சுப்பிரமணிய சர்மா
78. கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் 1920
- உரை : சதாவதானம் தெ. கிருஷ்ணசாமிபாவலர்
79. பன்னிரண்டு உத்தமிகள் கதை 1920
- திவான் பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியார்
80. சிறுமணிச் சுடர் - மதுரை எஸ்.ஏ. சோமசுந்தரம் 1920
81. சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும்
- உரை : மகாவித்வான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் 1920
82. கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை 1920
83. சங்கரதாஸ் சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை 1920
- சங்கரதாஸ் சுவாமிகள் (தூத்துக்குடி)
84. பரமானந்த பக்திரஸக் கீர்த்தனை 1920
- தூத்துக்குடி டி.டி. சங்கரதாஸ் சுவாமிகள்
85. குருகுலம் - திருக்குறள் பீடம், அழகரடிகள்
வாழ்க்கை வரலாறு - த. ஆறுமுகம் 1920
86. குடியால் கெட்ட குடும்பம் 1921
- தமிழ்நாவலர் எஸ். கே. கோவிந்தசாமிப் பிள்ளை
87. சின்மய தீபிகை - முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் 1921
- விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள்
88. சைவ சித்தாந்த மகா சமாஜம் பொன்விழா மலர்
89. கந்தர் சஷ்டி கவசம் மூலம் உரையும் 1921
- மதுரை - செம்பூர் வித்வான் வீ. ஆறுமுகஞ்சேர்வை
91. தமிழ் வியாசங்கள் 1922
- வி. கோ. சூரிய் நாராயண சாஸ்திரியார்
92. ஜீவகன் சரிதை - ஆ.வீ. கன்னைய நாயுடு 1922
93. திருவாதவூரடிகள் புராணம் 1923
- பிரசங்கபாது கா. இராஜாராம்பிள்ளை
94. அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி 1923
- சேரா. சுப்பிரமணியக் கவிராயர்
95. மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு)
96. திருக்குறள் வீட்டின்பால் 1923
நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல்.
97. பெரிய புராண வாராய்ச்சி - வா. மகாதேவ முதலியார் 1924
98. வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் 1924
- மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை
99. தமிழ்நூற் பெருக்கம் - வை. சூரியநாராயண சாஸ்திரி 1924
100. மருத்துவ... கைப்புத்தகம் (பக்.80) - கோ.கி. மதுசூதன்ராவ் 1924
101. தமிழ்க்கல்வி - மணத்தட்டை எஸ். துரைசாமி அய்யர் 1924
102. உதயணசரிதம் - பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924
103. பத்மினி - வே. முத்துசாமி ஐயர் 1924
104. லோகமான்ய பாலகங்காதர திலக் - கிருஷ்ணசாமிசர்மா 1924
105. பிரமானந்த நான்மணி மாலை - B.B. நாராயணசாமி நாயுடு 1924
106. தஞ்சாவூர் ஜில்லாவின் வரலாறு - R. விஸ்வநாத ஐயர் 1924
107. சிவனடியார் திருக்கூட்டம் 1925
108. தேசபந்து விஜயம் - ம. க. ஜயராம் நாயுடு 1925
109. ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் 1925
- சோழ, கந்த சச்சிதானந்தனார்
110. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி 1925
- திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை
111. நாகரிகப் போர் (நாவல்) - பாஸ்கர என். நாராயணய்யா 1925
112. பர்த்ருஹரி சிங்கார சதகம் உரை 1925
- விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை
113. நிகழ்காலத் திரங்கல் 1925
114. நமது பரதகண்டம் - வை. சூரிய நாராயண சாஸ்திரி 1926
116. குலேசன் - கா. நமச்சிவாயமுதலியார் 1926
117. கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை
ஜீவிய சரித்திரம் - ஆ. ஷண்முகம்பிள்ளை 1926
118. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1926
- திரு. வி. கல்யாணசுந்தரனார்
119. பாண்டியராஜ வம்ச சரித்திரம் - ஆர். அரிகரமையர் 1926
120. சீவகாருணிய ஒழுக்கம் - சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் 1927
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
121. பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் 1927
- அ. கி. பரந்தாம முதலியார்
122. ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் 1927
- பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
123. முருகன் - ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., 1927
124. திருக்குற்றாலக்குறவஞ்சி 1927
- மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர்
125. வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் 1927
- வல்லை. பாலசுப்பிரமணியன்
126. நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும் 1928
- சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்
127. ரா. பழனியாண்டிப் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் 1928
- ரா. பழனியாண்டிப்பிள்ளை
128. வேதாந்த பாஸ்கரன் - கருணையானந்த ஞானபூபதிகள் 1928
129. திரிவிரிஞ்சை புராணம் 1928
- குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார்
130. கம்ம சரித்திரச் சுருக்கம் - சு. வேங்கடசாமி நாயுடு. பழநி 1928
131. திருப்புனவாயிற் புராணம் 1928
- திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர்
- அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை
132. திருவோத்துர் ஸ்ரீஇளமுலை அம்பிகை அந்தாதி
- கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை
133. இளைஞர் தமிழ்க் கையகராதி 1928
- மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
134. திவ்ய ஸூரி சரிதம் 1929
- மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார்
- தூசி. இராஜகோபால பூபதி
முன்னுரை நா. முனிசாமி முதலியார்
136. நளாயினி வெண்பா 1929
- திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார்
137. சுயமரியாதை கண்டன திரட்டு 1929
- கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- கட்டுரையாளர் நாரதர்
138. ஆனந்தபோதினி (தொகுதி 15 - பகுதி 6. பக். 376) 1929
- கட்டுரையாளர் கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா
139. புள்ளிருக்கும் வேளூர் தேவாரம் 1929
- பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர்
140. ஸ்ரீஆறுமுகக் கடவுள் வரலாறு 1930
- க. அயோத்திதாஸ் பண்டிதர்
141. ஏன் புலால் மறுத்தல் வேண்டும் 1930
- பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை
142. சசிவன்னபோதமூலம் 1930
- காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார்
143. மெக்காலே பிரபு - பி.எஸ். இராஜன் 1930
144. திருக்குடந்தைப் புரண வசனம் 1932
- புது. இரத்தினசாமி பிள்ளை
145. திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் 1932
- உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை
146. சேக்கிழார் 1933
- கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
147. கும்பகோண ஸ்தலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை 1933
- ஸ்கூல் இன்ஸ்பெக்டர் சாமிநாத முதலியார்
148. கட்டுரை மலர்மாலை 1933
செல்வமும் வறுமையும்
கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை
149. திருத்துருத்திப் புராணம் 1933
குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை
150. மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மகிழ்நன் 1934
151. உடல்நூல் - கா. சுப்பிரமணியபிள்ளை 1934
152. ஸ்ரீபகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம் 1934
- மாந்தை சா. கிருஷ்ணய்யர்
- குடிக்காடு வைத்திலிங்க சுவாமிகள்
154. ஆரிய சித்தாந்தம் - பண்டிட் கண்ணையா 1934
155. ஆகாய விமானம் - கா. நமச்சிவாய முதலியார் 1934
156. மூன்றாம் பாடபுத்தகம் - நான்காம் வகுப்பு 1934
- கா. நமச்சிவாய முதலியார்
157. மணிமாலை - கா. சுப்பிரமணியபிள்ளை 1935
158. விவேக சந்திரிகை மூன்றாம்புத்தகம் 1935
- தி. அ. சாமிநாத ஐயர்
159. சூரியன் - ஈ. த. இராஜேசுவரியம்மையார் 1935
160. இந்திய பத்திரிகைத் தொழிலியல் 1935
- வி. நா. மருதாசலம்
161. வைணவ சமய வினா விடை 1936
- காரைக்கால் நா. ஸ்ரீகாந்த் ராமாநுஜதாசர்
162. தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் 1936
- மொழிபெயர்ப்பு : சி. சுப்பையாசுவாமி
163. சிற்றிலக்கண விளக்கம் 1936
- கா. நமச்சிவாய முதலியார்
164. சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை) 1937
- வித்வான் ம. பெரியசாமிப்பிள்ளை
165. கதிர்காமப் பிள்ளைத்தமிழ் 1937
- சிவ. கருணாலய பாண்டியப் புலவர்
166. திருக்கொள்ளப்பூதூர். திருப்பணிச் செல்வர், வாழ்த்து மஞ்சரி 1937
திரட்டியவர் : சாமி. வேலாயுதம் பிள்ளை
167. பொருள் மலர் - கட்டுரை : ஈ. த. இராஜேசுவரி 1937
168. ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937
- சுவாமி எம். கே. பாண்டுரங்கம்
169. அகப்பொருளும் அருளிச் செயலும் 1938
- திருப்புறம்பயம் இராமஸ்வாமி நாயுடு
170. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்
171. தமிழர் திருமண நூல் 1939
வித்வான் மா. இராசமாணிக்கம்பிள்ளை
172. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 1939
- மறை திருநாவுக்கரசு
- கோவிந்தசாமி பிள்ளை
174. கரந்தைக் கட்டுரைக்கோவை - கட்டுரை திருவிருத்தம் 1939
கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை
175. மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் 1940
- மோசூர் கந்தசாமிப்பிள்ளை
176. பிரிட்டன் வரலாறு - தமிழில் : ம. சண்முகசுந்தரம் 1940
177. மாணவர் தமிழ்க் கட்டுரை 1940
- பாலூர் து. கண்ணப்ப முதலியார்
178. சங்கநூற் கட்டுரைகள் 1940
- தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)
179. விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் 1940
- தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள்
180. தமிழ்க் கற்பிக்கும் முறை - சி. இலக்குவனார் 1940
181. மூன்றாம் குலோத்துங்க சோழன் 1941
- வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர்
182. கோபாலகிருஷ்ண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை 1942
கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை
183. தாய்மொழி போதிக்கும் முறை 1942
- வி. கே. சேஷாத்திரி
184. திருக்குற்றாலத் தல வரலாறு 1943
- ஏ. சி. ஷண்முக நயினார்பிள்ளை
185. அசோகவனம் - எ. முத்துசிவன் 1944
186. பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு 1944
- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
187. ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள் 1944
மொழிபெயர்ப்பு : சி. ரா. வேங்கடராமன்
188. சிறுவர் தமிழிலக்கணம் 1945
- வே. வேங்கடராஜூலு ரெட்டியார்
189. தமிழ் இசைக் கருவிகள் 1945
- பி. கோதண்டராமன்
190. பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி 1945
- வி. சிதம்பர ராமலிங்க பிள்ளை
191. சைவ சமய விளக்கம் - அ. சோமசுந்தர செட்டியார் 1946
193. பெரியாழ்வார் பெண்கொடி 1947
- பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார்
194. சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு 1940
(பாட்டுப் புத்தகம் தமிழாக்கம் : பி. ஆர். பந்துலு
195. மக்களின் கடமை - செம்மலை அண்ணலாரடிகள் 1948
196. திராவிட நாடு (முதல் பாகம்)- அ. கு. பாலசுந்தரனார் 1949
197. களஞ்சியம் - இரா. நெடுஞ்செழியன் 1949
198. கவிஞன் உள்ளம் - ந. சுப்பு ரெட்டியார் 1949
199. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - ஞா. தேவநாயனார் 1949
200. தமிழ்ப் பெருமக்கள் - எஸ். எஸ் அருணகிரிநாதர் 1949
201. மனித இயல்பு - திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர் 1949
202. அறிவியல் கட்டுரைகள் - பேரா. பி. இராமநாதன் 1949
203. கட்டுரை விளக்கம் - ஆர். கன்னியப்ப நாயகர்
204. ராஜா. விக்கிரமா (திரைப் பாடல் புத்தகம்) 1950
- பாடலாசிரியர் : சிதம்பரம் ஏ. எம். நடராஜகவி (சொல்லாக்கம்)
205. தமிழ் உள்ளம் ஜி. சுப்பிரமணியபிள்ளை 1950
206. தமிழ்ப்பணி 1950
207. நாளியல் விளக்கம் பஞ்சாங்கம் 1951
- சோ. அருணாசல தேசிகர்
208. குட்டிக் கட்டுரைகள் - வித்வான் ந. சுப்பிரமணியன் 1951
209. திருச்சிறு புலியூர் உலா 1951
குறிப்புரை : கி. இராமாநுஜையங்கார்
210. மறைமலையடிகள் - புலவர் அரசு 1951
211. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு - அ. அருளம்பலம் 1952
212. சீனத்துச் செம்மல் - புலிகேசி 1952
213. பணம் - ரெ. சேஷாசலம் 1953
214. நான்கண்ட ஜப்பான் - சு. இராமசுவாமி நாயுடு 1953
215. பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் 1954
- டாக்டர் தி. இரா. அண்ணாமலைப்பிள்ளை
216. தென்னிந்திய இசை உலகம் - எஸ். மாணிக்கம் 1944
217. புதுமைப்பித்தன் கட்டுரைகள் 1954
219. தமிழில் தந்தி - அ. சிவலிங்கம் 1955
220. சினிமா நக்ஷத்திரங்களின் ரகசியங்கள் 1955
- சு. அ. இராமசாமிப் புலவர்
221. தமிழ்ப் புலவர் வரிசை (12ஆம் புத்தகம்) 1955
- சு. அ. இராமசாமிப் புலவர்
222. பயிற்சித் தமிழ் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை 1956
223. எழிலன் கவிதைகள் - வலம்புரி எழிலன் 1957
224. கட்டுரைப் பொழில் - அ. மு. சரவண முதலியார் 1958
225. வாயு சங்கிதை - குலசேகர வரகுணராம பாண்டியர்
226. தமிழ்நூல் வரலாறு - பாலூர் கண்ணப்ப முதலியார் 1962
227. தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - அரு. சோமசுந்தரம் 1968
- தொகுப்பு ஏ.கே. செட்டியார்
228. சுரதா பொங்கல் மலர் - கட்டுரை - இராம. அரங்கண்ணல் 1970
229. தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன் பொன்விழா மலர் 1976
: பரிதா மணாளன்
230. தமிழ் இதழியல் வரலாறு - மா.சு. சம்பந்தன் 1977
231. அமரர் கலைமாமணி கவிஞர் வானம்பாடி
வாழ்க்கைக் குறிப்பு 1987
232. முதன்முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள் 1992
233. பாரதியார் கவிதைகள்
- தொகுப்பு : சுரதா கல்லாடன்
234. திரிகடுகவுரை - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார்
235. செந்தமிழ் நூன்மாலை
- கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா
236. ஸ்ரீராமநாத மான்மியம் - ச. பொன்னம்பல பிள்ளை
237. ஆத்ம சோதனை - சுத்தானந்த பாரதியார்
238. விஸ்வகர் மோபதேச வீரகண்டாமணி
- பதிப்பித்தவர் . பி. கல்யாணசுந்தராசாரி