தமிழ்ச் சொல்லாக்கம்/சொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும்

விக்கிமூலம் இலிருந்து
சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும்
1. ஜனவிநோதினி ஆகஸ்ட், 1874
2. தேசோபகாரி மார்ச், 1883
3. ஸ்ரீலோக ரஞ்சனி சி. கோ. அப்புமுதலியார் 15.8.1888
கட்டுரை : கிறிஸ்துமதம் முளைத்ததேன்? 1.5.1890
பீமநகர் சங்காபிமானி 1.5.1890
கட்டுரை : தி. மா. பழனியாண்டிபிள்ளை 1.5.1890
கட்டுரை : ஓர் இந்து 15.9.1890
4. மகா விகட தூதன் ஓர் இந்து 1.10.1988/90
கட்டுரையாளர் : ஜான் டானியல் பண்டிதர் 4.4.1891
5. பிரம்ம வித்தியா கட்டுரையாளர் ஜான்டானியல் பண்டிதர் 1.12.4891
6. ஜநாநந்தினி ஆசிரியர் அன்பில் எஸ். வெங்கடாசாரியார் மார்ச் 1891
7. ஜீவரத்நம் - டி. ஆர். சந்திரஐயர், சென்னை 1902
(வகை 1, மணி 1)
8. யதார்த்த பாஸ்கரன் (சம்புடம்1 இலக்கம் 5) பக். 136 1902
- வி. முத்துக் கமாரசாமி முதலியார் பி.ஏ, சென்னை
9. விவகார போதினி - எ. நடேசபிள்ளை (திருவாரூர் பிளீடர் 1904
10. விவகாரி - ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் 1906
11. செந்தமிழ் - கட்டுரை வீராசாமி ஐயங்கார் (செளமிய, மார்கழி)
கட்டுரை : ஸெபன்னிஸா - முத்தமிடலின் வரலாறு
எழுதியவர் வீ. சுப்பிரமணிய ஐயர் 1910
12. விவேகபோதினி - சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர் 1911
13. சித்தாந்தம் - பத்திராதிபர் : சித்தாந்த சரபம் அஷ்டாவதானம்
சிவஸ்ரீ - கலியாணசுந்தர யதீந்திரர்
(சொல்லாக்கம் : பூவை கலியாண சுந்தர முதலியார்)
14. தேசபக்தன் - திரு. வி. க. 2. 1. 1918
15. தமிழ்நேசன் - கட்டுரை : எம்.சி.ஏ., அனந்தபத்மநாபராவ் 1919
16. நல்லாசிரியன் - கா. நமச்சிவாய முதலியார் 1919
17. நல்லாசிரியன் - (வயது 15, மாதம் 1)
கட்டுரை : சி. வே. சண்முகமுதலியார் 1919
18. செந்தமிழ்ச் செல்வி (பரல் 9, செப்டம்) 1925
சொல்லாக்கம் - பிறாஞ்சீஸ்கு சூ. அந்தோனி
20. ஒற்றுமை தொகுதி - 4. இதழாசிரியர் மு.ஏ. வீரபாகுபிள்ளை 1925
21. பாலவிநோதினி கட்டுரையாசிரியர் கே. எஸ். மணியன் டிசம்பர், 1925
கட்டுரை : திருவனந்தபுரம் தி. இலக்குமணபிள்ளை 1926
22. நச்சினார்க்கினியன் 1926
23. குடியரசு 6. 5. 1928
24. ஆனந்த விஜய விகடன்
ஆசிரியர் : விகடகவி பூதூர் வைத்தியநாதையர்
25. குமுதம் (செய்தி ’சுரதா சுண்டல்’
26. விநோதன் (மலர் 2, இதழ் 3) 1934
கட்டுரை : ஆட்டமும் பாட்டும்
கட்டுரையாளர் : ராவ்பகதூர் ப. சம்பந்தமுதலியார்
27. சித்தன் (திங்கள் இதழ்) மாலை 1, மணி 6, 1935
(குடியரசு கட்டுரையாளர் : எ. ஆளவந்தார் 1939
28. செந்தமிழ் (யவனர் வரலாறு) கட்டுரை த. இராமநாதபிள்ளை 1940
29. தமிழணங்கு - மலர் 1; இதழ் 9 1941
ஆ. மா. சிவஞானம் - ஆம்பூர்
30. சினிமா உலகம் 1941
(செந்தமிழ் கட்டுரையாளர் : ச. ஸ்ரீநிவாஸ்யங்கார்
31. குண்டுசி - கட்டுரையாளர் : பாலபாரதி ச.து.சு. யோகியார் 1947
32. இணக்கம்(மலர் 3, இதழ் - 9) 1949
- மொ. அ. துரை. அரங்கசாமி
33. தம்பி (தமிழ்) - தில்லை. வில்லாளன் 1953
34. திராவிடன் குரல் (பொங்கல்மலர்) கட்டுரையாளர் அ. வி. இராசன் 1956
35. கலைவாணன் (மலர் 2 - இதழ் 21) 25. 9, 1961
36. தமிழ்ப்பாவை 7. 11. 1967
37. நவமணி 13. 7. 1970
38. இளந்தமிழன் ஜனவரி - 1989
- சிறப்பாசிரியர் தி.வ. மெய்கண்டன்
39. முத்தமிழ் முரசு - மு. சுப. கருப்பையா 21. 12. 1992
40. வாழ்வியல் (2வது ஏடு, (16.9.1960) - பி.எம். வேங்கடாசலம்
41. தேனமுதம் (மார்ச் 1972 அடை 2; துளி 13)
42. தமிழர் நேசன்