தமிழ்ச் சொல்லாக்கம்/தமிழாக்கச் சொற்கள் பட்டியல்
Appearance
பட்டியல்
அகநகர் | 87 | |
அகல கவி | 146 | |
அசையும் பொருள் | 52 | |
அசைவுகள் | 178 | |
அச்சகம் | 184 | |
அச்சுக்கூடம் | 18 | |
அச்செலும்பு | 176 | |
அச்செழுத்துக்கள் | 135 | |
அஞ்செழுத்து | 180 | |
அடக்கம் | 151 | |
அடிக்கும்தறி | 24 | |
அடிபெய் புயல் | 182 | |
அடிப்பொடி | 112 | |
அடியவள் | 192 | |
அடைகொளி | 40 | |
அடைப்புக்குழாய் | 80 | |
அடையாளக குறி | 106 | |
அடையாளம் | 142 | |
அடையாளப் பதக்கம் | 153 | |
அடைவு | 102 | |
அணி | 148 | |
அணிகள் | 11, 139 | |
அணுக்கூடுகள் | 127 | |
அணுநோக்கி | 175 | |
அண்ணல்தங்கோ | 122 | |
அரங்கண்ணல் | 180 | |
அரசர் வழக்கு | 88 | |
அரசுமணி | 165 | |
அரசியல் | 37, 62 | |
அரசியல்நிலை | 145 | |
அரசிறைகணக்கு | 82 | |
அரனிரவு | 17 | |
அருட்குறி | 112 | |
அருட்பா | 66 | |
அருமைப்பாட்டுப்பாடி | 177 | |
அருளுதல் | 59 | |
அருள் | 148 | |
அரைப்பட்டிகை | 132 | |
அலவன்(ஆடி) | 38 | |
அலைக்களம் | 156 | |
அல்குலின்மேடு | 80 | |
அல்குலின்மேடு பெரிய உதடுகள் | 80 | |
அவிரி நிறம் | 133 | |
அவிழ்மடல் | 173 | |
அழகரசன் | 167 | |
அழகன் | 141 | |
அழகன் உறைவிடம் | 157, 194 | |
அழகிய கண்ணையுடையவள் | 28 | |
அழகிய கிளி | 52 | |
அழகு | 148, 190 | |
அழிவில்லாதவன் | 181 | |
அழுத்தம் | 174 | |
அளவு | 45, 59 | |
அளவுநூல் | 11 | |
அள்ளுமாந்தம் | 57 | |
அறக்கடவுள் | 138 | |
அறநூல் | 36 | |
அறம் | 147 | |
அறவழியிடர் | 75 | |
அறவோர் | 36 | |
அறன்கடை | 61 | |
அறிஞன் | 148 | |
17, 36 | ||
அறிபொருள் வல்லுநர் | 124 | |
அறிவியப்பு | 98 | |
அறிவு | 40, 182 | |
அறிவுஒளி | 176 | |
அறிவுக்கடல் | 54, 67 | |
அறிவுடைமை | 112 | |
அறிவு நுணுக்கம் | 76 | |
அறிவு மயக்கம் | 13 | |
அறுத்துற்றியாற்றும் மருத்துவர்கள் | 145 | |
அறை | 27 | |
அறைகள் | 22 | |
அனற்கோல் | 179 | |
அன்பிதழ் | 185 | |
ஆகாயச் சுறண்டிகள் | 91 | |
ஆக்கச் சொல்வன்மை | 156 | |
ஆடை | 188 | |
ஆட்டக்கடுதாசிகள் | 135 | |
ஆணையாளர் | 158, 194 | |
ஆண்டு | 148 | |
ஆண்மை | 35 | |
ஆதரவுகள் | 79 | |
ஆரவாரித்தல் | 112 | |
ஆராய்ச்சி | 40 | |
ஆர்வகர் சங்கம் | 181 | |
ஆலைகள் | 23 | |
ஆழிவிரல் | 43 | |
ஆவடையார் | 106 | |
ஆவி (உயிர்) | 147 | |
ஆவிஎண்ணெய்ப் பொட்டி | 107 | |
ஆவி வண்டி | 34 | |
ஆறுபகை | 33 | |
ஆறெழுத்து | 142 | |
இசை | 148 | |
இசைத்தமிழன் | 195 | |
இசைப்புலவர்கள் | 75 | |
இடங்கழி | 131 | |
இடப்பக்கம் | 17 | |
இடுதல் | 151 | |
இணைமொழிக்குறி | 90 | |
இதழ்கள் | 14, 191 | |
இந்தியத் தமிழர்கள் | 189 | |
இருப்பு | 16, 109 | |
இலக்கியமாட்சி | 105 | |
இலவந்திகை | 183 | |
இலைவீடு | 124 | |
இல்லார் | 67 | |
இயங்காப் பொருள் | 113 | |
இயல்பு | 17 | |
இயற்கை | 42 | |
இயற்கைத் திரிபு | 63 | |
இயற்றுவோன் | 138 | |
இயைந்தகாலம் | 80 | |
இருட்டுவாணிபம் | 171 | |
இரைக்குழல் | 128 | |
இழுத்துத் தள்ளுதல் | 42 | |
இழை | 148 | |
இளமுலையம்மை | 112 | |
இளமை | 42 | |
இளவழகனார் | 66 | |
இளிவரவு | 35 | |
இளைஞர்கள் | 76 | |
இளைப்பாறும் சம்பளம் | 174 | |
இளையவர் | 41 | |
இளையவள் | 192 | |
இறகு | 33 | |
இறப்பு ஏற்பாடு | 125 | |
இனிப்புணா | 118 | |
இன்தமிழ் | 151 | |
இன்பவாரி | 112 | |
உடலசைவுகள் | 5, 45 | |
உடல் | 148 | |
உடற்கூற்றுநூல் | 126 | |
உடற்செயல்நூல் | 126 | |
உடற்பொறை | 17 | |
உடன்படல் | 71 | |
உடன்படிக்கை | 109 | |
93 | ||
உடன்பாடு | 41 | |
உட்கருவி | 13 | |
உட்கோள் | 38 | |
உட்பூசை | 67 | |
உணவு | 148 | |
உணவுப்பொறி | 119 | |
உணவுவிடுதி | 184 | |
உண்டாட்டுரை | 101 | |
உதடு | 17 | |
உதட்டுச் சாயம் | 172 | |
உதவி | 104 | |
உதைப்பந்தாட்டம் | 72 | |
உப்புணா | 118 | |
உமிழ்நீர்க்கோளம் | 39 | |
உயர்கீர்த்தி | 180 | |
உயர்நிலைப்படி | 97 | |
உயர்நீதி சாலை | 15 | |
உயர்நூல்கள் | 192 | |
உயிரணு | 46 | |
உயிர்இன்பன் | 101 | |
உயிர்க்கால் | 129 | |
உயிர்ச்சத்து | 130 | |
உயிர்நூல் | 70 | |
உயிர்வாழ் சிற்றறை | 126 | |
உரிமை | 35, 41, 42, | |
உரிமை அரசாட்சி | 91 | |
உருநிலை | 193 | |
உருப்பெருக்கிக் கண்ணாடி | 168 | |
உருவம் பதிக்கும் கருவிகள் | 135 | |
உருளி | 52 | |
உரைநடை | 113 | |
உலகத்துப் பெருஞ்சந்தை | 34 | |
உலகத் தொகுதி | 162 | |
உலகநடை | 68 | |
உலகவழக்கு | 151 | |
உலகிதம் | 37 | |
உலக்குநாள் | 17 | |
உவகைநீர் | 149 | |
உவப்பு | 62 | |
உளநூல் | 71 | |
உள்அங்கி | 175 | |
உள்பொருள் | 90 | |
உள்ளில் | 131 | |
உள்ளீடாயிருப்பவன் | 61 | |
உள்ளுடம்பு | 54 | |
உள்ளுறை | 16, 106 | |
உள்ளுறைப்பொருள் | 135 | |
உள்ளொளி | 102 | |
உறுதி | 104 | |
உறுதிகள் | 35 | |
உறுப்பினர் உரிமை | 120 | |
உறுப்பு | 35 | |
ஊதியம் | 17 | |
ஊர்தி | 80, 148 | |
எச்சில் | 17 | |
எட்டாதது | 41 | |
எட்டு | 148 | |
எட்டெழுத்து | 172 | |
எதிரொலி | 142 | |
எதிர்க்கட்சி | 192 | |
எதிர்மறை | 40 | |
எரி யிறைக்குங் கல் | 38 | |
எரியோம்பல் | 149 | |
எருது | 148 | |
எழிலன் | 165,167 | |
எழுதுகோல் | 24 | |
எழுத்தகம் | 144 | |
எழுத்தஞ்சு | 112 | |
எழுத்தடிக்கும் இயந்திரம் | 135 | |
எழுத்தடிக்கும் பொறிகள் | 137 | |
எழுத்தடுக்குவோர் | 135 | |
எழுத்தாளர் | 78 | |
ஏழடுக்குவீடு | 58,63 | |
ஏழிசை ஒலிகள் | 49 | |
ஏழு | 148 | |
ஏவற்காரன் | 58 | |
ஏற்ற பக்குவம் | 52 | |
17 | ||
ஐந்தம்பு | 172 | |
ஐந்துமுகங்களையுடையவர் | 122 | |
ஐந்நிறம் | 122 | |
ஐம்பால் | 192 | |
ஐம்பொறி | 149 | |
ஒட்டாநிலை | 141 | |
ஒட்டுத்தாள் | 114 | |
ஒட்டுநிலை | 141 | |
ஒப்புமுறை வைத்தியம் | 131 | |
ஒப்புரவு | 100 | |
ஒருமதிமுகத்தாள் | 153 | |
ஒருவர்க்கொருவர் | 121 | |
ஒலி | 148 | |
ஒலிநயம் | 76 | |
ஒலிபரப்பி | 157,194 | |
ஒலிபெருக்குங் கருவி | 139 | |
ஒழுகிசை | 101 | |
ஒழுக்கக் கோவை | 105 | |
ஒழுக்கம் | 35, 88 | |
ஒளிஅஞ்சல் | 177 | |
ஒளி உடைக்கும் கருவி | 134 | |
ஒளிமலை | 81 | |
ஒளியச்சு | 165 | |
ஒளியுருவ இயந்திரம் | 166 | |
ஒன்றற்கொன்று | 40 | |
ஓசை | 48 | |
ஓந்தி | 140 | |
ஓவியக்கூடம் | 124 | |
கடல் | 149 | |
கடல் வரி | 39,192 | |
கடு | 17 | |
கட்டழகி | 142 | |
கட்டடம் | 28 | |
கட்டளை | 71,104 | |
கட்டு | 17 | |
கட்டுப்பாடு | 192 | |
கட்செவி | 29 | |
கடைவழி | 27 | |
கடைவிரல் | 43 | |
கணவன் | 148,159,190 | |
கணிதநூற் புலவர் | 69 | |
கண் | 35,149 | |
கண்கூடு | 35,192 | |
கண்ணறை | 82 | |
கண்ணேறு | 100 | |
கண்ணோட்டம் | 36 | |
கதிமேலார் | 115 | |
கதுப்புகள் | 43,194 | |
கம்பியில்லாத் தந்தி | 135 | |
கம்மியப் புலவன் | 38 | |
கயற்கண்ணி | 65 | |
கரந்துபடை | 182 | |
கரிச்சத்து | 133 | |
கருத்துகள் | 76 | |
கருநிறமுடையவள் | 181 | |
கருமை | 41,46 | |
கருவழிவு | 80 | |
கலங்கரை விளக்கம் | 99 | |
கல்லூரி | 192 | |
கல்வி அறிவுள்ளவர் | 168 | |
கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர் | 158,194 | |
கவிகள் நால்வகை | 142 | |
கழுவாய் | 35,102 | |
களந்தைகிழான் | 55 | |
களவொழுக்கம் | 143 | |
கறுத்தமேகம் | 17 | |
கறுப்பன் | 114 | |
கற்பனை | 65 | |
கற்பனைத்திறல் | 134 | |
காசடக்குங் கூடம் | 192 | |
காசறை | 38 | |
காட்சிக்கோப்பு | 163 | |
காணும் சீட்டு | 95 | |
காப்பது | 32 | |
காப்புக்களைதல் | 149 | |
காப்புச்சேனை | 21 | |
183 | ||
காய்ச்சல் | 148,159 | |
கார்தந்தமணி | 17,192 | |
காலக்கருவி | 187 | |
காலாற்றுக்கியெறிதல் | 42 | |
கால் | 149 | |
காவலர் | 64 | |
காற்சட்டை | 95 | |
காற்றுக்குழல் | 128 | |
காற்றெரிவிளக்கு | 24 | |
கிச்சிலிநிறம் | 133 | |
கிளரியம் | 162 | |
கிறுக்குங் கருவி | 107 | |
கீழிறங்குதல் | 164 | |
கீழ்ச்சீமை | 134 | |
கீறல் | 90 | |
குடமுழக்கு | 152 | |
குடிக்கூலி | 110 | |
குடிபுகல் | 62 | |
குதிரைவீரன் | 27 | |
கும்பிடல் | 41 | |
குரங்குத்திருகு | 94 | |
குரல்வளை | 128 | |
குருநகர் | 108 | |
குழற்கண்ணாடி | 133 | |
குளிப்புரை | 136 | |
குளிரச்செய்யும் பொறி | 175 | |
குறி | 104,151 | |
குறிப்பு | 42 | |
குறிப்புத்தாள் | 156 | |
குறிப்புத்தாள் அட்டை | 156 | |
குறிப்பு விளக்க அட்டை | 156 | |
குறிப்பேடு | 132 | |
குறியீடு | 190 | |
குறைவு | 95 | |
குற்றச்சட்டம் | 120 | |
கூட்டம் | 58 | |
கூட்டியம் | 162 | |
கூத்து | 41 | |
கூப்பிடுதூரம் | 63 | |
கைகுவித்து இடித்தல் | 42 | |
கைமெய் காட்டல் | 41 | |
கைம்மா | 190 | |
கையச்சு | 87 | |
கைவன்மை | 169 | |
கொடி | 172 | |
கொடிவீடு | 18 | |
கொடுக்கப்பட்ட பொருள் | 40 | |
கொழுப்புணா | 118 | |
கோணங்கி கோமாளி | 52 | |
கோவழகன் | 171 | |
கோவியல் | 37 | |
கோளரசு | 49 | |
சட்டை பைப்புத்தகம் | 93 | |
சத்து | 108 | |
சல்லடிப்பந்தாட்டம் | 72 | |
சல்லரி, கஞ்சிரா | 194 | |
சாதியொழுக்கம் | 42 | |
சாய்மானமஞ்சம் | 97 | |
சாவா மருந்து | 35,114 | |
சிற்றின தொகை | 113 | |
சிந்தை மருள் | 194 | |
சிவப்பேற்றின்பம் | 167 | |
சிறந்தவர் | 113 | |
சிறப்பியல்பு | 45 | |
சிறப்பு | 45 | |
சிறப்புச் செயல்கள் | 76 | |
சிற்றளவை | 38 | |
சிற்றில் | 27 | |
சிற்றுண்டிச் சாலை | 184 | |
சீமைச்சுண்ணாம்பு | 94 | |
சுடுகடு | 40, 62, 82 | |
சுட்டிக்காட்டி | 169 | |
சுண்டுவிரல் | 43 | |
சுவடிக்கூறு | 123 | |
சுவடித்தூக்குதல் | 149 | |
சுவை | 45 | |
சுவைநீர்நிலையம் | 184 | |
133 | ||
சுறவு (தை) | 38 | |
சுற்றிவரும் நீதிபதிகள் | 150 | |
சுற்றுத்தரவு | 79 | |
சூடளந்தான் | 136 | |
சூடு | 148 | |
சூரியக்குடும்பம் | 134 | |
சூழ இருப்பவர் | 104 | |
சூழ்ச்சி | 62 | |
செங்கூடுகள் | 130 | |
செந்தூள் | 62 | |
செந்நிறக்குச்சி | 181 | |
செந்நீர் | 149 | |
செம்பொட்டுச் சுரம் | 61 | |
செம்மலை அண்ணலார் அடிகள் | 165 | |
செம்மை | 41, 46 | |
செம்மை மணி | 122 | |
செருக்கு | 71 | |
செல்வநூல் | 71 | |
செல்வம் | 61 | |
செவி | 35 | |
செவ்வாய் | 192 | |
சேர்க்கை | 32 | |
சேர்ப்புஇழை | 129 | |
சொல் | 148 | |
சொல்லகராதி | 156 | |
சொல்லாக்குறி | 167 | |
சொல்லாடல் | 152 | |
சொற்கிறைவி | 80 | |
சொற்கூட்டம் | 180 | |
சொற்பட்டியல் | 146 | |
செற்பெருக்காசியர்கள் | 80 | |
சொற்பொழிவு | 89, 188 | |
சொற்றொடர் | 161 | |
சொன்னவாரறிவார் | 83 | |
சோற்றுருவம் | 68 | |
ஞாயிறு, பரிதி | 148 | |
ஞாயிறு முதல் | 38 | |
ஞானவடிவு | 120 | |
தகடு | 93 | |
தகவுரை | 95 | |
தகர் (சித்திரை) | 38 | |
தகுந்தவயது வந்தவர்கள் | 76 | |
தங்கிடம் | 160 | |
தங்கு நிலையத்தவர் | 69 | |
தசைத்திரள்கள் | 127 | |
தண்ட வழக்கு | 75 | |
தண்ணளி | 62 | |
தமிழன்பன் | 170 | |
தமிழ்க்களஞ்சியம் | 57 | |
தரைநூல் | 193 | |
தலை | 149 | |
தலைநடுக்கம் | 194 | |
தலைப்பெயர் | 25 | |
தலைமயிர் ஊசி | 80 | |
சதலைமையோர் | 86 | |
தலைமை வழக்கறிஞர் | 120 | |
தலையணி | 36 | |
தலைவர் | 91 | |
தலைவலி மாத்திரை | 178 | |
தள்ளியழக்குதல் | 42 | |
தறிமரம் | 57 | |
தற்செயலாய் | 71 | |
தற்செல்லிகள் | 134 | |
தற்பொழிவு | 31 | |
தனிநிலை இயல்பு | 98 | |
தனிப்பயிற்சி முறை | 156 | |
தனிப்பாடல் | 176 | |
தனியாசிரியர் | 79 | |
தனியாணை | 146 | |
தனிவீடு | 27 | |
தாக்கணங்கு | 42 | |
தாமரைக்கண்ணி | 143 | |
தாமியங்கி | 135 | |
தாலிக்கயிறு | 122 | |
தாளப்பேச்சு | 170 | |
தானாகவே தண்ணீர்வரும் கிணறு | 122 | |
திசையறிகருவி | 94 | |
116 | ||
திரிபு | 59 | |
திரிபுயிர் | 127 | |
திருமகள் | 127 | |
திருமணம் | 149 | |
திருமால் அடிகள் | 158 | |
திருவடித்தாமரை | 112 | |
திருவருட்குறிப்பு | 149 | |
திருவுருவம் | 59 | |
திரைச்சீலை (இடுதிரை) | 113 | |
திறந்தமடல் | 102 | |
திறப்புச்சட்டை | 108 | |
தீக்கொழுந்து | 106 | |
தீயம்பு | 20 | |
தீனிப்பை | 64 | |
துக்கமுடிவு கொண்ட இலக்கியம் | 100 | |
துணி | 188 | |
துணிக்கடை | 184 | |
துணை | 62 | |
துணைக்கருவிப் பொருள் | 74 | |
துவராடை | 58,62 | |
துளங்கொளி | 29 | |
துளசி | 21 | |
துறவு | 149 | |
தூக்கி | 95 | |
தூயநிலம் | 38 | |
தேசாபிமானம் | 189 | |
தேய்பிறை, வளர்பிறை | 190 | |
தேர் | 148 | |
தேர்மறுகு | 172 | |
தேர்ச்சித்துணைவன் | 62 | |
தேன்மதி | 121 | |
தையற்கடை | 184 | |
தொகைநிலை | 119 | |
தொகை விளம்பி | 12 | |
தொங்கியாடி | 24 | |
தொடர் | 63 | |
தொடர் வகுப்பு | 39 | |
தொடுத்துரை வழக்கு | 75 | |
தொட்டால் அறிதல் | 139 | |
தொலைக்காட்சி | 179 | |
தொலைவிற் பேசுங் கருவி | 155 | |
தொழில் | 17, 59 | |
தோல்பெட்டி | 150 | |
நகக்குச்சு | 80 | |
நகரப்பாதுகாப்புச் சங்கம் | 74 | |
நகரமண்டபம் | 21 | |
நகருங் காட்சிப்படங்கள் | 110 | |
நச்சுக்காற்று | 119 | |
நடத்திக்கொண்டு போகிறவன் | 60 | |
நெடுமன்னவை | 147 | |
நடுவிரல் | 43 | |
நடுவு | 35 | |
நடுவோன் | 38 | |
நடைப் படுதா | 130 | |
நல்லகம் கொலுவிருக்கை | 85 | |
நல்லாறு | 194 | |
நல்கூர்வார் | 54 | |
நல்வினை | 71 | |
நற்கலை | 72 | |
நன்கொடை | 22, 23 | |
நாக்கு | 35 | |
நாடு | 11,194 | |
நாட்டுப்பாட்டு | 41, 58 | |
நாட்டு நிலையம் | 146 | |
நாயகன் | 67 | |
நாவலர் நெடுஞ்செழியன் நகர் | 191 | |
நாளடி | 20 | |
நாளியல் விளக்கம் | 172 | |
நாள் | 63 | |
நாற்சந்தி | 38 | |
நிமிளை | 29 | |
நிலப்பன்றி | 117, 190 | |
நிலாமுற்றம் | 58 | |
நிலைச் செண்டு | 123 | |
நிழலுடல் | 162 | |
நிழல்படம் | 47 | |
நிழற்கிழி | 140 | |
184 | ||
நிறைநிலா | 149 | |
நிறைந்தவள் | 112 | |
நிறைவு | 122 | |
நிறைமொழி | 136 | |
நிறுக்குங்கருவி | 107 | |
நினைவு | 52 | |
நினைதல் | 119 | |
நீங்குதல் | 112 | |
நீண்ட சதை | 43 | |
நீண்ட சமையல் பாத்திரம் | 194 | |
நீராவிப்பொறித்தொடர்நிலையம் | 154 | |
நீரிறைக்குங் கல் | 38 | |
நீரின் அலை | 29, 191 | |
நீரிணை | 151 | |
நீருணா | 118 | |
நீர் | 147 | |
நீர்க்கட்டி | 89 | |
நீர்க்கிண்ணத்திசை | 106 | |
நீர்நிலைக் கண்ணாடிக் கூடு | 30 | |
நூலாடையாலாகிய வீடு | 111 | |
நூல் ஆய்வர் | 183 | |
நெஞ்சப் பை | 127 | |
நெஞ்சிற் பரப்பு | 66 | |
நெய் | 148 | |
நெய்யாவி ஊர்தி | 160 | |
நெருப்பு | 147 | |
நெற்றிப்பொட்டு | 17 | |
நேருக்குநேர் | 133 | |
நேர்காணல் | 184 | |
நேர்வெட்டு | 154 | |
நோன்புப்பள்ளி | 58 | |
பக்கப்பார்வைப் படங்கள் | 161 | |
பங்கு எதிர்பார்ப்போர் | 140 | |
பக்ஷமுடையது | 12 | |
பசுமை | 41 | |
பசையுடைப் பொருள்கள் | 119 | |
படக்காட்சி | 68 | |
படக்காட்சிக் கருவிகள் | 117 | |
படப்பிடிப்புச் சொற்கள் | 163,164 | |
பட்டன காவலாளிகள் | 115 | |
பட்டாங்கு | 112 | |
பட்டுச்சீலை | 194 | |
பணக்கடை | 145 | |
பணக்கூடம் | 84 | |
பணப்பற்றுச்சீட்டு | 171 | |
பண்ணறிவு | 74 | |
பதிவாளர் | 76 | |
பத்து (பதிகம்) | 73 | |
பந்தல்கால் | 149 | |
பயணச்சீட்டு | 59 | |
பயன் | 148,159 | |
பயிரிடுகிறவர்கள் | 39 | |
பயரிடும் பருவம் | 106 | |
பயிரியல் | 105 | |
பரிதிமரபு | 38 | |
பரிதிமாற் கலைஞன் | 30 | |
பலசரக்குக்கடை | 184 | |
பலபொருள் காட்சி சாலை | 50 | |
பலபொருள் நிலையம் | 184 | |
பலவகை, பலவிதம் | 192 | |
பலவித சிற்றுண்டி | 52 | |
பல்கலைக் கழகம் | 92 | |
பல்பொருட் சொற்றொடரணி | 60 | |
பழம்பதி | 112 | |
பள்ளிக் கூடத்தில் சேர்த்தல் | 52 | |
பற்றுக்கோடு | 36,138 | |
பற்றுள்ளம் | 49 | |
பனிவரை | 62 | |
பனுவலாட்டி | 81 | |
பனை | 29 | |
பாங்கு (வங்கி) | 182 | |
பாடல் | 40 | |
பாடல் இரவு | 184 | |
பாட்டு | 60,66 | |
92 | ||
பாம்பு | 148 | |
பாராளுமன்றம் | 90 | |
பாராளுமன்று | 33 | |
பார்த்தமியங்கி | 140 | |
பார்வையீடு புத்தகம் | 52 | |
பாலைநிலம் | 28 | |
பால் | 147 | |
பால்வழி | 135 | |
பாவலர் | 115 | |
பாழ் | 163 | |
பிசின்மரம் | 192 | |
பிரிவு | 192 | |
பிரிவுவிடை இதழ் | 166 | |
பிளவைக்கட்டி | 80 | |
பிள்ளை பெறும் வீடு | 80 | |
பிள்ளைப்பேறு | 87 | |
பிறத்தல் | 80 | |
பிறப்பித்தல் | 104 | |
பிறப்பு | 104 | |
பின்வருவது | 41 | |
பின்னடை | 71 | |
பீடை | 62 | |
பொறுத்தல் | 104 | |
புகழ் | 148 | |
புகைத்தேர் | 18 | |
கைப்படப்பெட்டி | 133 | |
புகைப்படம் | 26 | |
புகைமை | 41,46 | |
புடமிட்ட பொன் | 52 | |
புடைபெயர்ச்சி | 40 | |
புட்குறி | 105 | |
புணர்ச்சி | 115 | |
புண்ணீர் | 41,81 | |
புதுக்கதை | 88 | |
புதுமை | 112,122 | |
புதை சாக்கடை | 186 | |
புத்திமண்டலம் | 174 | |
புத்திமதி | 61 | |
புலநெறி | 38 | |
புலவன் | 38 | |
புலிக்கான் முனிவர் | 83,172 | |
புலிக்கோலோன் | 38 | |
புல்லறிவாளர் | 16 | |
புறங்கையாற் கீழே தள்ளுதல் | 42 | |
புறத்தாறு | 35 | |
புறத்துறை | 38 | |
புறமறி கருவி | 169 | |
புறவரிப் படம் | 170 | |
புற்குறி | 106 | |
பூ, மலர் | 148 | |
பூசுமருந்து | 17 | |
பூந்தோட்டம் | 115 | |
பூந்துகிற்கலை | 173 | |
பெந்தகம், ஒற்றி | 35 | |
பெயரன் | 149 | |
பெயர் | 41 | |
பெருக்கு | 112 | |
பெருங்காற்று | 42, 46 | |
பெருங்குடை | 26 | |
பெருங்கொடி | 36 | |
பெருஞ்சினம் | 443 | |
பெருந்தரத்தார் | 155 | |
பெருந்துளை | 128 | |
பெருநூல் | 38 | |
பெருமாட்டியார் | 30 | |
பெருமான் | 30 | |
பெருமிதம் | 36 | |
பெருமை | 37,71 | |
பெரும்புலவர் | 45 | |
பெரும்பேராசான் | 176 | |
பெருவண்டி | 133 | |
பெருவிரல் | 43 | |
பெருவுடையார் | 154 | |
பேரகராதி | 174 | |
பேரழகி | 112 | |
பேரழகு | 42 | |
பேராச்சங்கம் | 73 | |
பேராப்பதம் | 115 | |
பேரின்பம் | 74 | |
52 | ||
பேர்இரவல் | 190 | |
பேறு | 38 | |
பேறுஇழவு | 38 | |
பொட்டு | 61,142 | |
பொது மருத்துவச் சாலை | 99 | |
பொதுமை | 45, 146 | |
பொருட்காட்சி சாலை | 124 | |
பொருட்டிரிவு நூல் | 31 | |
பொருட் பாடம் | 94 | |
பொருணூல் | 36 | |
பொருத்துகள் | 128 | |
பொருளாளர் | 78 | |
பொருள், உள்ளீடு | 58,63 | |
பொருள்களை ஊறக்கொண்டது | 148 | |
பொருள்நூல் | 190 | |
பொல்லா நெறி | 38, 39 | |
பொறி | 58, 62 | |
பொறியாழி | 58 | |
பொறுத்தல் | 104 | |
பொறுப்பாளர் | 79 | |
பொறை நிலை | 119 | |
பொற்கட்டி | 175, 195 | |
பொன் | 148 | |
பொன் செய்வோர் | 113 | |
பொன்நகை | 149 | |
பொன்நூல் | 114,115 | |
பொன்மை | 41 | |
பொன்னன் | 172 | |
பொன்னிலம் | 17 | |
பொன்னிவளவன் | 179 | |
பொன்னுடை | 172 | |
போர்ச்சிங்கம் | 172 | |
மகப்பெறும் இல்லம் | 81 | |
மகப்பெறும் | 149 | |
மகமாரி | 136 | |
மகிழ்ச்சி | 147 | |
மகிழ்வைக் கொடுப்பது | 63 | |
மண இதழ் | 67 | |
மணக்கோலம் | 52 | |
மணம் | 41 | |
மணல்மேடு | 17 | |
மணவழகு | 55,56 | |
மணவிழா | 81 | |
மணவினை | 38,58,62,81 | |
மணி | 41, 46 | |
மணிகள் | 142 | |
மணிக்கட்டு கெடியாரம் | 80 | |
மணிக்கூடு | 90 | |
மண் | 147 | |
மண்டபம் | 85 | |
மதிநாள் | 38 | |
மதிமுடையார் | 112 | |
மதியுள்ளபேர் | 52 | |
மதிவல்லோன் | 110 | |
மயக்கம் | 16 | |
மயிரிழைக்குழல்கள் | 129 | |
மயிர்க்கால்கள் | 132 | |
மயிர்த் தொப்பி | 96 | |
மரஉப்பு | 141 | |
மரச்சட்டப் பந்தாட்டம் | 72 | |
மரம் | 149 | |
மருந்துக்கடை | 184 | |
மலர்கள் | 173 | |
மலர்முகத்தம்மையார் | 143 | |
மலசலக்கூடம் | 72 | |
மலைச்சாலை | 72 | |
மலைமகள் | 112 | |
மழித்தல் | 37 | |
மறவுரை | 37 | |
மறுமணம் (மணமுறிவு) | 11, 137 | |
மறைக்கொடி | 133 | |
மறைந்து தெளிதல் | 153 | |
மறைப்பு அங்கி | 132 | |
மறைமலையடிகள் | 53 | |
மறைமுடிவு | 192 | |
மறையுரை | 62 | |
112 | ||
மறைவாணர் | 17 | |
மனைவி | 148 | |
மன்றாட்டு வழக்கு | 83 | |
மாடக்கொடிகள் | 63 | |
மாடு | 174 | |
மாது | 149 | |
மாத்திரை | 157 | |
மாத்திரைப் புள்ளிகள் | 156 | |
மாநாடு | 50 | |
மாயவாழ்க்கை | 37 | |
மாறுபாடு | 35,38 | |
மாற்றுக் கைக்கட்டணம் | 19 | |
மான்மதம் | 17 | |
மான்றலை | 29 | |
மிக்க பெருமை | 52 | |
மிதித்தியக்கும் அச்சுப்பொறி | 185 | |
மிதிவண்டி | 50 | |
மிதிவண்டி நிலையம் | 184 | |
மின்கம்பி | 18 | |
மின்நூல் ஆடை | 121,192 | |
மின்மனை | 166 | |
மின்னட்டை | 156 | |
மீகான் | 33 | |
முகருப்பிக் குப்பி | 92 | |
முடக்குக் காய்ச்சல் | 23 | |
முடிதிருத்தும் நிலையம் | 184 | |
முடிவு | 123 | |
முதலறிவு | 96 | |
முதலாண்மை | 174 | |
முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் | 42 | |
முதலுணா | 118 | |
முதல்வினை | 138 | |
முதற்சத்து | 126 | |
முதற்பக்கம் | 192 | |
முதனிலை | 36 | |
முதுகுன்றம் | 17 | |
முதுமை | 104 | |
முத்திநெறி | 122 | |
முத்தெழிலன் | 177 | |
முந்நூல் வினை | 17 | |
முப்பொருள் | 149 | |
முயற்சி | 45, 149 | |
முருகு | 155 | |
முருகு சுப்பிரமணியன் | 159 | |
முழங்கை கணைக் கைகளினால் இடித்தல் | 42 | |
முழுஉரிமை | 76 | |
முறிக்கப்படுவது | 151 | |
முறைமன்றம் | 146 | |
முற்றுமோனை | 47 | |
முற்றூட்டு | 47 | |
முன்நீர் | 82 | |
முன்னடை | 71 | |
முன்னிலைப் புறமொழி | 16 | |
முன்னின்மை | 40 | |
மூச்சுக் கருவிகள் | 129 | |
மூத்தமகன் | 149 | |
மூப்பாளர் | 104 | |
மூலநோய் | 61 | |
மெய்யுறை | 140 | |
மெய்வருத்தம் | 149 | |
மெய்விளம்பி | 150 | |
மேலகம் | 194 | |
மேல்வழக்கு | 76 | |
மேல்வீடு | 63 | |
மேம்பட்டவர் | 42 | |
மேம்பாடு | 61,71 | |
மேற்கோள் | 78 | |
மேற்பார்வை | 38 | |
மேற்றிசை | 17 | |
மேன்மாடி | 113 | |
மேன்மை | 58,194 | |
மொழிபெயர்ப்பாளர் | 34 | |
மொழிபெயர்ப்பு | 12 | |
யாக்கை | 53 | |
வசை | 35 | |
வடிமை நூல் | 193,194 | |
வணக்கம் | 69 | |
95 | ||
வண்ணப் பணிமனை | 184 | |
வயிறு | 17 | |
வரம்புகள் | 185 | |
வரலாறு | 52 | |
வருத்தம் | 148 | |
வல்லமை | 71 | |
வல்லிக்கண்ணன் | 144 | |
வலையேணி | 70 | |
வழக்கறிஞர் | 88 | |
வழக்கு | 35 | |
வழக்குப்புத்தகம் | 192 | |
வழி (சாதனம்) | 104 | |
வழி (உபாயம்) | 104 | |
வழிகாட்டி | 83 | |
வழிச்சீட்டு | 84 | |
வழித்துணை | 87,178 | |
வழிபாடு | 62,80,194 | |
வழிப்போக்கர் | 97 | |
வளிநிலை | 119 | |
வளைவுவீதி | 20 | |
வள்ளலார் தெரு | 191 | |
வறியன் | 35 | |
வாக்காளிகள் | 98 | |
வாக்கு (வோட்டு) | 48 | |
வாந்திபேதி | 63 | |
வாய் திறத்தல் | 94 | |
வாய்மொழி | 156 | |
வாய்மொழிக்கூறு | 123 | |
வாழ்க்கைப்படகு | 165 | |
வாழ்த்து | 36,40 | |
வானவட்டம் | 17 | |
வானவெளிச்சங்கள் | 91 | |
வான்மொழி | 112 | |
விடல் | 186 | |
விடுதிவீடு | 48 | |
விட்புலச் சொல் | 81 | |
விண்ணூர் பொறி | 104 | |
விண்வீழ் கொள்ளி | 26 | |
விந்தை | 71 | |
விந்தைமகள் | 102 | |
விநோதப்படம் | 90 | |
விண்மீன் | 58,149 | |
விரிச்சுவடி | 133 | |
விரிவுரை | 86 | |
விழைவு | 172 | |
விளக்கம் | 112 | |
விளக்குக்கூடு | 31 | |
விளிநிலை | 152 | |
விளையாட்டுகள் | 150 | |
விளையாட்டுப்புலன் | 103 | |
விளைவிலாப் படுநிலம் | 108 | |
முன்னடை | 71 | |
விளைவுப்பொருள் | 108 | |
வினைக்கட்டு | 36 | |
வீடு | 147 | |
வீடுபேறு | 35 | |
வீட்டுலகம் | 147 | |
வீண் | 112 | |
வீற்றிருத்தல் | 19 | |
வெண்கோழி | 144 | |
வெண்ணெய்க் கண்ணன் | 54 | |
வெண்பொடி | 63 | |
வெண்மணி | 73 | |
வெண்மை | 41,46 | |
வெளிப்படையாக | 151 | |
வெள்ளி விலங்கல் | 17 | |
வெள்ளைச் செழுமலர்ந் திரு | 38 | |
வெற்றி வில்லாளன் | 177 | |
வேங்கையதள் | 38 | |
வேட்பாளர் | 181 | |
வேள்வி | 63 | |
வேற்றுமை | 54,71 | |
வைப்பு | 37 | |